ஜன்னல் தமிழ் சொல், ஜன்னலுக்கு தமிழ் சொல் ( jannal tamil sol )

ஜன்னல் தமிழ் சொல், ஜன்னலுக்கு தமிழ் சொல் ( jannal tamil sol ) - வீடு கட்டும்போது எப்படி நாம் கதவுகள் வைக்கிறமோ அதே மாதிரி தான் இந்த ஜன்னலும் வைக்கிறோம். வாஸ்து சாஸ்திரப்படி, எந்த இடத்தில் கதவுகள் வைக்கப்படுகிறதோ அதற்கு நேர் எதிர் திசையில் ஜன்னல்கள் வைக்கப்படும் என்பது நியதி. ஜன்னல் என்கிற வார்த்தை போர்ச்சுகீசிய மொழிகளில் தான் முதலில் வந்தது. நாளடைவில் நாம் தமிழில் அதனை அனைத்து இடத்திலும் பயன்படுத்தி வருகிறோம்.

ஜன்னல் தமிழ் சொல்


ஆரம்ப காலகட்டத்தில் நாம் ஜன்னல்களை வைக்கும்போது ஒரு துளையிட்டு ஒரு சதுர அடியில் அல்லது செவ்வக வடிவில் அமைத்து கொள்வோம். அதனை அடுத்து மூங்கில்கள், இரும்பு போன்றவைகள் வைத்து கட்டினார். ஜன்னல் வைப்பதற்கு மூலகாரணமே வெளிச்சம் மற்றும் வெளி காற்று உள்வருவதற்கு மட்டுமே ஆகும். இதனால் இயற்கையான காற்று நாம் சுவாசிக்கவும், மின்தடைகள் காலை முதல் மாலை வரையிலான நேரங்களில் ஏற்பட்டால் அந்த நேரங்களில் ஜன்னல்களை கதவுகளை திறந்துவிட்டால் காற்று மற்றும் வெளிச்சம் உண்டாகி நன்மையை தருகிறது.

சூரியன் வேறு பெயர்கள்

இத்தகைய ஜன்னல் தூய தமிழ்ச் சொல் என்னவென்றால் பலகணி, சாளரம், காலதர் என்று அழைக்கப்படுகிறது. வரும் நாட்களில் நாம் இந்த தமிழ் வார்த்தைகளை பழகி கொண்டால் நமக்கு மிகவும் பயன் தரும்.

இலவசம் வேறு சொல்