க கா கி கீ வரிசை சொற்கள்

க கா கி கீ வரிசை சொற்கள் Pdf ( ka kaa ki kee in tamil ) - தமிழில் மொத்தமாக 247 எழுத்துக்கள் இருக்கின்றன. அவற்றுள் உயிர் எழுத்துக்கள், மெய், ஆய்த எழுத்து மற்றும் உயிர்மெய் என 247 இருப்பதை நாம் அறியலாம். இந்த க, கா, கி, கீ எழுத்துக்கள் குறில் மற்றும் நெடில் சேர்ந்தவை ஆகும். ஆகையால் குழப்பம் அடையாமல் குறில்,நெடில் வரிசையை எளிதில் இங்கு கண்டறியலாம். க அல்லது கி வார்த்தைகள் வேறு, எழுத்துக்கள் வேறு என்பதை தெளிவு படுத்தி கொள்ளுங்கள். எழுத்து என்றால் ஒன்று மட்டுமே ஆனால் வார்த்தை அல்லது சொற்கள் என்பது இரண்டு அல்லது மூன்று எழுத்துக்கள் சேர்ந்து ஒலிப்பது ஆகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வரிசைகள் அனைத்தும் சொற்களே எழுத்துக்கள் அல்ல.

க கா கி கீ வரிசை சொற்கள்


க கா வரிசை சொற்கள்

1. கண்

2. கல்

3. கண்ணாடி

4. கல்வி

5. கம்பு

6. கற்றவை

7. கருப்பு

8. காகிதம்

9. கால்

10. காரைக்குடி

11. கார்

12. காகம்

13. காது

14. காப்பு

கி கீ வரிசை சொற்கள்

1. கிண்ணம்

2. கிங்

3. கிவி

4. கிளி

5. கிழி

6. கிளை

7. கிட்

8. கீரை

9. கீழாநெல்லி

10. கீர்

11. கீழே

12. கீரி

குறிப்பு

மேலே கொடுப்பட்டிருக்கும் நான்கு எழுத்துக்களையும் இரண்டாக பிரித்து ஒன்றாகவே அப்டேட் செய்துள்ளோம். உதாரணமாக க, கா வரிசை சொற்களில் முதல் ஏழு வார்த்தைகள் வரிசையும் அடுத்த வரிசை வார்த்தைகள் அனைத்தும் கா சொற்களை சேர்ந்தவையாகும்.