க ங ச வரிசை சொற்கள் pdf

க ங ச வரிசை சொற்கள் pdf ( ka nga cha in tamil letters ) அல்லது க ங ச in english - தமிழில் மக்கள் அதிகமாக அல்லது ஓரளவு பயன்படுத்தும் முதன்மை வார்த்தைகளில் இந்த மூன்று எழுத்துக்களும் இடம் பெற்று இருக்கின்றன. அ, ஆ, இ, ஈ எழுத்துக்களும் இந்த க, ங, ச இந்த மூன்று எழுத்துக்களும் அதிகமாக வார்த்தைகளில் நாம் பயன்படுத்தாவிட்டாலும் சரி அல்லது பயன்படுத்தாமல் சென்றாலும் சரி தற்போதைய நடைமுறை பேச்சில் இந்த எழுத்துக்கள் மக்கள் மனதில் எப்போதும் இருக்கின்றன. உதாரணமாக ஒருவருக்கு உயிர் எழுத்துக்கள் அல்லது உயிர் மெய் எழுத்து தெரியுமா என்பதற்கு பதிலாக உங்களுக்கு அ, ஆ, இ அல்லது க ங ச தெரியுமா என்பது போல் தான் கேட்பார்கள். இது அனைவருமே கேட்பார்கள் என்பதில்லை. ஆனால் பலர் தற்போதும் உபயோகித்து வருகிறார்கள் என்பதே உண்மை.


க வரிசை சொற்கள்

1. காகிதம்

2. காய்

3. காசு

4. கா

5. காகம்

6. ற்கள்

ங வரிசை சொற்கள்

1. இங்கு

2. அங்கு

3. நுங்கு

4. தங்கு

ச வரிசை சொற்கள்

1. கஜம்

2. ணல்

3. ன்னல்

4. சாம்பார்

5. மன்.

க முதல் ன வரிசை சொற்கள்