கல்வி கடன் தள்ளுபடி 2024

கல்வி கடன் தள்ளுபடி 2024 ( education loan thallupadi 2024 ) - படிக்கும் மாணவர்களுக்கு அரசு கடனாக வழங்கும் தொகை தான் கல்வி கடனாகும். இதனை கல்லூரி படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு வழங்குவர். ஏனென்றால் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி வரையும் மாணவர்கள் எப்படியோ படிக்க வருகின்றனர். அதும் இல்லாமல் கட்டணமும் கல்லூரியை காட்டிலும் 75 சதவீதம் குறைவு. அதனாலேயே அதனை 90 சதவீத மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் கல்லூரி படிப்பு என்பது ஏழை மக்களுக்கு எட்டாத கனியாகவே இன்றளவும் உள்ளது. அதனை ஒழிக்கவே அரசாங்கம் கடனுதவி, உதவித்தொகை மற்றும் இலவச புத்தகம் தருகிறது.

கல்வி கடன் தள்ளுபடி 2024


கல்லூரி படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இது போன்ற கடனுதவி வழங்குவதில்லை. ஏனென்றால் வறுமை கோட்டிற்கு கீழயேயும் வருமானம் மிகவும் குறைவாகவும் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கல்லூரி படிப்பதற்கு  அரசாங்கம் லோன் தருகிறது. படிப்பு முடிந்தவுடன் லோன் கட்ட நேரிடும். ஆனால் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு இன்றளவும் இது கஷ்டம் தான். அதனால் அரசாங்கமும் அந்த சுமையை குறைக்க கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று ஒவ்வொரு வருடமும் கூறி வருகிறது.

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் 2024

மார்ச் 18, 2022 அன்று நடந்த தமிழக பட்ஜெட் தாக்குதலில் கல்வி கடன் தள்ளுபடி நியூஸ் மற்றும் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாயும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். நகை கடன், இலவச மின்சாரம் மற்றும் வேளாண்மை மானியம் போன்ற விஷயங்கள் செயல்பட்ட நிலையில் இந்த கல்வி கடன் ரத்து செய்தி சற்று ஏமாற்றம் அளிக்கிறது என்றும் கூறலாம்.

குடும்ப தலைவிக்கு 1000

கல்வி கடன் ரத்து ஆகுமா

ஆனாலும் 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று 2024 அல்லது 2025 இல் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இது போன்ற கடன் தள்ளுபடி அரசாணை வருமா அல்லது வராதா என்று சற்று பொறுமையோடு காத்திருப்போம்.