கல்வி சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி

கல்வி சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி ( How to change name in school certificate in tamilnadu after marriage online ) - முதலில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று முழுமையான பெயர் இன்னொன்று பெயரில் திருத்தம் செய்வதாகும். இதில் இரண்டாவதாக உள்ள திருத்தத்தில் நீங்கள் பயின்ற பள்ளி அல்லது கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் அது இரண்டு ஆண்டுகளுக்குள் செய்தாக வேண்டும்.

கல்வி சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி


பெயர் மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்யவேண்டுமென்றால் நிறைய ஆவணங்களை எடுத்து கொள்ள வேண்டும். நோட்டரி மூலம் அபிடவிட், பெயர் மாற்ற படிவம், செய்தித்தாளில் கொடுக்கப்படும் செய்தி நகல், பண ரசீது மற்றும் இதர ஆவணங்களை பப்ளிக் கவர்ன்மென்ட் செகரட்டரிக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அதனை வெரிபை செய்தவுடன் கெட்ஜெட் சான்றிதழ் வரும். இதனை எந்த ஆவணங்களில் அல்லது சான்றிதழ்களில் பெயர் மாற்ற போகிறீர்களாளோ அதனுடன் இணைத்து கொடுத்தால் உங்கள் பெயர் திருத்தம் ஆகியவை மாற்றம் ஆகிவிடும்.

குறிப்பு

இதில் சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட அல்லது பள்ளி கல்வி இயக்ககம் சென்று விசாரித்தால் அதற்குண்டான வழிமுறைகளை அவர்கள் கூறுவார்கள்.

இதையும் பார்க்க: கல்வி கடன் தள்ளுபடி 2023