கணபதி ஹோமம் செய்ய உகந்த நாட்கள் 2024

கணபதி ஹோமம் செய்ய உகந்த நாட்கள் 2024 செய்ய தேவையான பொருட்கள் pdf அல்லது செய்வது எப்படி ( ganapathi homam dates 2024 in tamil ) - முதலில் ஹோமம் என்பது என்ன பற்றி பாப்போம். ஹோமம் என்பது ஒரு செயலை அதாவது புதியதாக ஒரு வீடு கட்டும்போது பூஜை சம்பந்த விஷயங்களை செய்வது தான். ஏனெனில் இனிமேல் பிரச்சனை ஏதும் வந்துவிடக்கூடாது என்பது தான் நோக்கமாகும்.

கணபதி ஹோமம் செய்ய உகந்த நாட்கள் 2024


இதற்காக நாள் பார்ப்பது முக்கியமாகும். பிரதி மாதத்தில் இருமுறை வீதம் சதுர்த்தி தினங்கள் வரக்கூடும். ஒன்று தேய்பிறை மற்றொன்று வளர்பிறை ஆகும். இதில் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இந்த ஹோமத்தை கடைபிடிக்கலாம். மொத்தமாக 24 விதமான கணபதி ஹோமங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் உங்களுக்கு எது விருப்பமோ அதனை நீங்கள் செய்து கொள்ளலாம்.

Home - PattaChitta.Co.in