திருமண உதவி திட்டம் விண்ணப்பம் PDF 2024 தமிழ்நாடு அரசு - திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஆயிரம் காலத்து பயிர் என்பர். உங்களுக்கே ஒரு சந்தேகம் எழும். சம்பந்தம் இல்லாமல் எதற்கு இந்த கேள்வி என்று. உங்களுக்கு திருமணம் நடந்து முடிந்தால் நீங்கள் அப்ளை செய்யலாம். நீங்கள் எவ்வாறு அப்ளை செய்யலாம் என்று கீழே பார்ப்போம். நீங்கள் அப்ளை செய்யும் முன்னர் இதனை பார்க்கவும்.
முத்துலட்சுமி ரெட்டி திருமண உதவித்திட்டம்
1. கண்டிப்பாக 18 வயது நிரம்பிருக்க வேண்டும்
2. பத்திரிகை நகல்
3. 10th அண்ட் 12th சான்றிதழ்
4. புகைப்படம்
5. பேங்க் பாஸ் புக் ஒரிஜினல் அண்ட் நகல்
திருமண உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள்
1. மணமகன் மற்றும் மணமகள் இருவரின் புகைப்படங்கள் பெரிதளவில்.
2. மணமகள் வங்கி கணக்கு புத்தகம்
3. கூடுதலாக மணமகன் தாய் வங்கி கணக்கு புத்தகம்
4. மணமகள் சான்றிதழ்கள்
5. ஆதார், வாக்காளர், ஓட்டுநர் உரிமம்
மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவி திட்டம்
இது மாதிரியான உதவித்தொகை தருவது மக்களின் கஷ்டங்களை புரிந்து நம் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. சரி நாம் எப்படி பெறுவது என்று பார்ப்போம்.
முதலில் நீங்கள் Tnreginet இணையதளம் செல்லுங்கள். பிறகு இடது கார்னெர் இல் திருமணம் என்ற option யை தேர்ந்து எடுக்கவும். உங்களுடைய விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். ஒருவேளை முடியவில்லை என்றால் உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள இ சேவை மையத்தை அணுகவும்.
உழவர் பாதுகாப்பு திட்டம் திருமண உதவித்தொகை விண்ணப்பம்
இந்த விண்ணப்பங்களை நீங்கள் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நீங்களே வாங்கி கொள்ளலாம். நீங்கள் விவசாயம் செய்துருந்தால் அல்லது உங்கள் வீட்டில் யாராவது உழவராக இருப்பின் இத்தகைய விண்ணப்ப தொகை கிடைக்கும்.