கவுல் நிலம் என்றால் என்ன அல்லது கவுல் பதிவேடு - இதனை கவுல் பதிவேடு என்றும் கூறுவர். பொதுவாகவே பதிவேடு என்பது ஒரு நில பராமரிப்பு சம்பந்தப்பட்டவை ஆகும். உதாரணமாக கிராம வரைபடம், சிட்டா மற்றும் அடங்கல் போன்றவைகளை சேமித்து ஒரு பதிவேடுகளாக உபயோகப்படுத்துவர்.
கவுல் நிலம் எவ்வகை நிலத்தையும் சார்ந்தவை கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு வகையான ஒப்பந்தம் ஆகும். ஒப்பந்தத்தை தான் கவுல் என்று குறிப்பிடுவார்கள். உதாரணமாக இப்போது உள்ள கிரைய ஒப்பந்தம், குத்தகை போல தான் இந்த கவுல் நிலம். ஆனால் நிறைய வருடங்களுக்கு நிலத்தின் சொந்தக்காரர்கள் குத்தகை விடுவார்கள்.
இதையும் பார்க்க: நிலம் கையகப்படுத்தல் இழப்பீடு விகிதம்