கிரைய பத்திரம் செலவு 2024

கிரைய பத்திரம் செலவு ( Sale deed registration charges in tamilnadu ) - மூன்றாம் நபர்களுக்கு சொத்துக்களை கொடுப்பது மற்றும் வழங்க பதிவு செய்ய கிரயம் தேவைப்படுகிறது. குடும்ப அல்லாத உறுப்பினர்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும். ஏனெனில் குடும்ப உறுப்பினர்கள் என்றால் தான முறையில் பதிவு செய்ய வேண்டும்.

கிரைய பத்திரம் செலவு


பெரும்பாலோனோர் அதிகமாக அசையும் அசையா சொத்துக்களை விற்பது மூன்றாம் நபர்களுக்கு தான். அதனால் தான் அதிகளவில் கிரைய பத்திரம் பதிவுத்துறையில் பதியப்படுகிறது.

இதையும் பார்க்க: TamilNilam

தற்போது பதிவு கட்டணம் 04 சதவீதம் இருந்ததை 02 சதவீதமாக குறைத்து உள்ளனர். இதனால் பதிவு கட்டணத்திற்கான கட்டணம் கட்டுவதற்கு எளிதாக உள்ளது. மேலும் முத்திரை தாள் கட்டணமாக கிரைய பத்திரத்திற்கு வசூல் செய்யப்படுவது 07 சதவீதமாகும்.

இதையும் பார்க்க: EC Patta

எடுத்துக்காட்டு

1. இடத்தின் விலை ரூபாய் 10, 00, 000 என்றால் முத்திரை தீர்வை 7 மற்றும் பதிவு கட்டணம் 2 சதவீதம் சேர்த்தால் 09 சதவீதமாகும். இதனால் நாம் கட்டக்கூடிய அமௌன்ட் ரூபாய் மொத்தம் 9, 000 ஆகும்.

இதையும் பார்க்க: Tnreginet. gov. in