கோவையில் இன்று மின்தடை பகுதிகள் நாளை ( Coimbatore power shutdown April 2025 ) - சென்னையை போன்றே மிகவும் பெரிய மாநகராட்சியாக இது கருதப்படுகின்றது. 306 சதுர கிலோ மீட்டர் மட்டுமே கொண்டுள்ள இது கிட்டத்தட்ட 750 கோடி ஆண்டு வருவாயாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை சர்க்கள்ஸ்
1. மெட்ரோ
2. வடக்கு
3. தெற்கு
மூன்று Tneb வட்டங்களை கோயம்புத்தூர் மாவட்டம் கொண்டுள்ளது. இதன் TNEB மண்டல எண் 03 ஆகும். மேலும் இந்த மண்டல எண்ணுடன் இரண்டு மாவட்டங்கள் இணைகிறது. ஒன்று நீலகிரி இன்னொன்று திருப்பூர் மாவட்டமாகும். திருப்பூர் மாவட்டமும் கோயம்புத்தூரும் அருகில் இருப்பது கூடுதல் பலமாகும்.
கோவையில் இன்று மின்னிறுத்தம் ( 20.04.2025 )
இல்லை.
கோவையில் நாளை மின்தடை ( 21.04.2025 )
Home - PattaChitta.Co.in