குடிசை வேறு சொல் - குடிசை பொதுவாகவே கிராம புறங்களில் 90 சதவீதமும் நகர்ப்புறங்களில் 10 சதவீதம் மட்டுமே காணப்படும். தற்போதைய நடைமுறை வாழ்வில் குடிசைகள் பெருமளவில் இல்லாமல் போய்விட்டது. இதற்கு காரணங்களாக நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஒன்று மக்கள் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்றுவிட்டார்கள். மற்றொன்று நகர்ப்புறங்களில் சென்று விட்டார்கள். இதனால் பெருமளவில் குடிசைகள் தற்போது இல்லாவிட்டாலும் கிராமப்புறங்களில் அங்கங்கு ஒரு சில இடங்களில் குடிசைகள் நம் கண்ணிற்கு புலப்படுகின்றது.
தற்போது தமிழகத்தில் குடிசைகளே அல்லாத வீடுகள் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு வருகிறது. 1990 காலங்களில் மக்கள் அதிகம் வாழ்ந்துள்ள குடிசைக்கு நிறைய நிறைய சொற்கள் உள்ளன.
குடில் வேறு பெயர்
தற்போதும் கிராமத்திலும் குடிசை பெயர் இருக்கிறதோ இல்லையோ குடில் என்பது பல பேருக்கு நியாபகம் இருக்கும். குடில் என்றால் குடியிருப்பவர்கள் என்பது அர்த்தம்.
குடிசை வேறு பெயர்கள்
1. இல்லம்
2. வீடு
3. மனை
4. சிறிய வீடு
5. மண் வீடு
6. ஓலை வீடு
7. அகம்
8. கொட்டாய்
9. இருப்பிடம்
10. அடுக்ககம்.
யாண்டு என்னும் சொல்லின் பொருள்