குறிக்கோள் வேறு சொல்

குறிக்கோள் வேறு சொல் - நமது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள்கள் இருக்கும். குறிக்கோள் என்பது நாம் ஒன்றை தேர்வு செய்து அதனை அடைய நினைப்பது ஆகும். நாம் நமது Patta Chitta வெப்சைட் இல் குறிக்கோளுக்கு இணையாக லட்சியம் என்கிற பதிவுகளை அப்டேட் செய்துள்ளோம்.

குறிக்கோள் வேறு சொல்


வாழ்வில் குறிக்கோள்கள் நிறைய நிறைய இருக்கும். அவை மாறிக்கொண்டும் போகலாம். ஏனெனில் மக்கள் ஒரு சில நேரத்தில் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால் குறிக்கோள்களை மாற்ற நினைப்பது தவறில்லை. ஆனால் அக்குறிக்கோளினை அடைய கண்டிப்பாக முயற்சி செய்தால் மட்டுமே நிறைவேறும். அதனால் மிகவும் உயர்ந்த குறிக்கோளினை நாம் நினைக்க வேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வீணாக போகும் என்பது ஒரு சிலரின் கோட்பாடு.

இதையும் படியுங்க: உத்தரவு தமிழ் சொல்

குறிக்கோள் தமிழ் சொல்

1. லட்சியம்

2. கோள்

3. குறி

4. இலக்கு

5. நோக்கம்.

இதையும் படிக்கலாமே: தொடக்கம் வேறு சொல்