லட்சியம் வேறு பெயர்கள் தமிழ் சொல் ( latchiyam meaning in tamil ) - இதனை இலட்சியம் என்றும் நாம் படிக்கலாம். ஒருவருக்கு கண்டிப்பாக அல்லது நிச்சயமாக ஒரு இலக்கு வாழ்வில் கண்டிப்பாக இருக்கும். அந்த இலக்கு குறைவான காலம் அல்லது நீண்ட காலமாக இருக்கலாம். இவை இரண்டிற்குமே வேறு வேறு அர்த்தங்கள் உண்டு என்பதனை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
குறைந்த கால இலட்சியம்
எடுத்துக்காட்டாக நீங்கள் இன்றைக்கு வாகனம் வாங்க திட்டம் போட்டு உள்ளீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்களுடைய லட்சியம் இன்றைக்கு வாகனம் வாங்க வேண்டும் என்பது மட்டுமே உங்கள் மனதில் இருக்கும். இதனை தான் குறைந்த கால லட்சியம் என்பர்.
இதையும் தெரிஞ்சிக்கலாமா: தொடக்கம் வேறு சொல்
நீண்ட கால லட்சியம்
மேற்கண்ட லட்சியம் குறைவான காலத்தினை கொண்டு இருக்கும். ஆனால் இது நீண்ட காலமாகுவும் நிரந்தரமான லட்சியமாகவும் இருக்கும். உதாரணமாக நீங்கள் படித்து ஒரு அரசு அதிகாரி ஆக வேண்டும் என்று திட்டம் போட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அது தான் நீண்ட கால லட்சியம் ஆகும்.
லட்சியம் தமிழ் சொல் அல்லது இணையான வேறு சொல்
1. இலக்கு
2. குறிக்கோள்
3. நோக்கம்.
இதையும் படியுங்க: தங்கம் வேறு சொல்