ஆதார் பான் கார்டு இணைப்பு - ஆதார் கார்டுடன் பான் இணைப்பது கட்டாயமாக்க படுகிறது. இது தொடர்ந்து 10 முறை மேல் நாட்களை தள்ளி வைக்கிறது மத்திய அரசு. ஆனால் மக்கள் மிகவும் அஜாக்கிரதையாக இருப்பதை இந்த முறை தவிர்த்தால் மிகவும் நல்லது. ஏனெனில் மத்திய அரசாங்கம் இதுவரையும் பத்திற்கும் மேல் வார்னிங் கொடுத்துள்ளது. தொடர்ந்து என் எஸ் டி எல் நிறுவனம் பல முறை ஆதாரோடு பான் கார்டை இணைக்க சொல்லி கொண்டே இருக்கிறது. இப்போது ஜூன் 31, 2022 வரையும் கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது.
பான் கார்டு பயன்கள்
பத்து எண்கள் பான் கார்டிற்கு கொடுப்படுகிறது. அதில் ஆங்கில வார்த்தைகளும் எண்களும் அடங்கியிருக்கும். முதல் மூன்று லெட்டர் ஏதோ ஒரு மூன்று லெட்டராகவும் நான்காவது எழுத்து பர்சனல், பார்ட்னெர்ஷிப் அல்லது கம்பெனியை குறிக்கும். ஐந்தாவது எழுத்து உங்கள் பெயரின் முதல் எழுத்தாகும். ம், மற்ற ஐந்து எண்களும் ஏதாவது ஒன்றாகவும் இருக்கும்.
அப்டேட் மார்ச் 24, 2022
இன்று வந்துள்ள புதிய தகவல்கள் என்னவென்றால் கண்டிப்பாக ஆதரயும் பான் அட்டையும் இணைக்க பட வேண்டும். மேலும் 1000 ரூபாய் அபராதமும் ஏற்படும். அது மட்டுமில்லாமல் பின்னாளில் இரண்டையும் இணைக்க சிரமப்பட வேண்டும் என்பதை தெரிவித்து உள்ளனர். ஆதார் பான் லிங்க் லாஸ்ட் தேதி மார்ச் 31, 2022 இருந்ததை ஜூன் 30 க்கு மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. அதையும் மீறி இணைக்காவிடில் 500 ரூபாய் கட்டணமாக செலுத்த நேரிடும்.
ஆதார் பான் கார்டு லிங்க் ஸ்டேட்டஸ்
ஆதார் என்பது ஒரு மனிதரின் முழு விவரம் மட்டுமே அடங்கி இருக்கும். ஆனால் பான் என்பது வருமான வரியை தாக்கல் செய்வதற்கும் பயனாக இருக்கிறது. இதனை எல்லாரும் அமல்படுத்தவே அரசாங்கம் அனைவருக்குமே கட்டாயம் என கூறுகிறது. ரூபாய் 50, 000 மேல் வங்கியில் பணம் கட்டினால் கூட இந்த பான் கார்டு தேவைப்படுகிறது. ஒருவேளை மக்கள் இணைக்க தவறவிட்டால் ரூபாய் 10, 000 அபராதமும் மற்றும் கார்டு செயலிக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்து உள்ளார்கள்.
ஆதார் பான் இணைப்பு ஆன்லைனில் செய்வது எப்படி
1. Incometaxindia.Gov.in இணையத்தளம் சென்று லிங்க் ஆதார் தரவும்.
2. இப்போது பான் நம்பர், ஆதார் நம்பர், ஆதார் கார்டில் உள்ள பெயர் மற்றும் தொலைபேசி எண் கொடுத்தால் போதுமானது.
3. கடைசி ஸ்டேப் ஆக ஸ்டேட்டஸ் அறிந்து கொள்ள utiitsl.com சென்று பார்க்கலாம்.