மா என்னும் சொல்லின் பொருள்

மா என்னும் சொல்லின் பொருள் - மா என்பதற்கு பத்து வகையான பொருள்கள் அல்லது பெயர்கள் உண்டு. தமிழில் ஒரு ஒரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருள்கள் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி மா என்கிற எழுத்து மட்டுமல்லாமல் தமிழில் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஆ, ஈ, ஏ, ஓ, ஊ, கூ, ஒள, மோ, சோ, மே, வீ, சே, பே, நா, நோ, மூ, தா, மெள, து, பா போன்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் வகைகளும் இதில் அடக்கம். மா, பலா மற்றும் வாழை என்பது முக்கனிகளில் ஒன்றாகும். அப்படியும் இந்த மா என்கிற இந்த எழுத்தை நாம் வேறு பொருளோடு ஒப்பிடலாம்.

மா என்னும் சொல்லின் பொருள்


மா ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

1. விலங்கு

2. அளவு

3. அழைத்தல்

4. மேன்மை

5. வயல்

6. அழகு

7. அறிவு

8. பெரிய

9. மரம்

10. வண்டு

மா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது

மா என்பதற்கு மேற்கூறிய 10 வகையான பொருள் மட்டுமே உள்ளது என்று நினைத்து கொள்ள வேண்டாம். இன்னும் பல பொருள்களும் உண்டு. ஆனால் ஒரு சிலர் மாடம், வானம் போன்ற வார்த்தைகள் மா சொல்லுக்குரியது என்று நினைத்து கொள்கிறார்கள்.

உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை