மகப்பேறு உதவித்தொகை புகார் எண் ( Working )

மகப்பேறு உதவித்தொகை புகார் எண் சென்னை, கடலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், தேனி மாவட்டம், திருவாரூர், ஈரோடு, Chennai, காஞ்சிபுரம், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, dharmapuri, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, கோயம்புத்தூர் - மகப்பேறு உதவி தொகை வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் அவ்வப்போது கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமாக நடக்கிறது. தமிழக அரசு ரூபாய் 18, 000 லிருந்து 24, 000 வரை உதவித்தொகைகளாக தாய்மார்களுக்கு கொடுக்கிறது. தமிழக அரசு மகப்பேறு உதவித்தொகையை தாய் மற்றும் குழந்தை நலன் பெற வேண்டி ஒவ்வொரு கர்ப்பிணி தாய்மார்களுக்கும் வழங்குகிறது. இதில் 18, 000 வரையும் மட்டுமே உதவித்தொகையை அரசாங்கம் கொடுத்து வருகின்றது. இதில் 4, 000 ரூபாய் ஊட்டச்சத்து கொடுத்தால் மீதமுள்ள 14, 000 மட்டுமே தாய்மார்களுக்கு வருகின்றது.

மகப்பேறு உதவித்தொகை புகார்


ஐந்து தவணை முறைகளில் அரசு இந்த உதவி தொகைகளை வழங்குகிறது. ஒவ்வொரு தவணையிலும் அரசு 2000 மற்றும் 4000 மகப்பேறு தொகையை அவர்கள் வங்கி கணக்கில் போடுகிறது. முதல் பன்னிரண்டு வாரத்திற்குள் கர்பிணி பெண்கள் சுகாதார நிலையம் சென்று அட்டை போட வேண்டும்.

தவணை முறை

முதல் தவணை - பிக்மி எண் பெற்றவுடன் 

இரண்டாவது தவணை - நான்கு மாதம் முடிந்தவுடன் 

மூன்றாவது தவணை - பிரசவம் முடிந்தவுடன் 

நான்காவது தவணை - தடுப்பூசி போட்ட பிறகு 

ஐந்தாவது தவணை - இரண்டாம் தடுப்பூசி போட்ட பிறகு 

குறிப்பு 

இந்த தவணைகள் ஊராட்சிகளுக்கு ஊராட்சி, நகராட்சிகளுக்கு நகராட்சி வேறு படும். ஏனென்றால் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையம் பொறுத்தே இந்த பணம் வரவு வைக்கப்படும். ஆனால் வங்கி கணக்கில் பணம் மற்றும் போதிய நடவடிக்கைகள் எடுக்கா விடில் தாய்மார்கள் கீழ்கண்ட எண்ணை கொண்டுபுகார் அளிக்கலாம். 

புகார் எண் => 04286 - 280222

முத்துலட்சுமி ரெட்டி திட்டம் 

Tn.Gov.In