மளிகை பொருட்கள் விலை பட்டியல் இன்று 2024

மளிகை பொருட்கள் விலை பட்டியல் இன்று 2024 - வீட்டிற்கும் சரி தனியாக நடத்தும் உணவகங்களிலும் சரி மளிகை பொருட்களின் அவசியம் ஆகும். இத்தனை பொருட்கள் தான் மளிகை பொருட்களில் இருக்கிறது என்பதை நம்மால் கூற முடியாது. மக்கள் ஒரு சிலர் 14 மளிகை பொருட்கள் பட்டியல் மட்டுமே உள்ளன என நினைத்து கொள்கின்றனர். ஏனென்றால் ரேஷன் கடைகளில் 14 விதமாக அத்தியவிசா பொருட்களை மக்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றனர். அதனால் மக்களும் 14 தான் என தீர்மானித்து கொள்கின்றனர். பெருமளவில் சென்னை, மதுரை மற்றும் சேலம் போன்ற பகுதிகளில் மளிகை பொருட்கள் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மளிகை பொருட்கள் விலை பட்டியல் இன்று


தற்போது விலைவாசி அதிகமாக உள்ள நிலையில் கீழே கொடுக்கப்படும் விலை பட்டியல்களில் மாற்றம் குறைவாகவும் அதிகமாகவும் இருக்கலாம். ஒவ்வொரு நாளும் விலையின் மாற்றங்கள் இருப்பதால் மக்கள் நன்கு விசாரித்த பின்னர் உங்கள் மளிகை பட்டியல்களை தயாரித்து கொள்ளுங்கள்.

சிறுதானியங்கள் பெயர்கள்

மளிகை பொருட்கள் விலை நிலவரம் 2024

1. துவரம் பருப்பு - 110

2. உளுத்தம் பருப்பு - 150

3. கடலை - 110

4. மிளகு - 500 - 800

5. சீரகம் - 300

6. கடுகு - 60 - 120

7. வெந்தயம் - 80 - 110

8. தனியா - 150

9. மஞ்சள்தூள் - 160

10. உப்பு - 10

11. பூண்டு - 250

12. மிளகாய் தூள் - 320

13. சோம்பு - 130

14. புளி - 250

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் வலது பக்கத்தில் உள்ள விலை பட்டியல்கள் அனைத்தும் ஒரு கிலோ மதிப்பு கொண்டவையாகும்.

ஆமணக்கு சந்தை விலை 2024