மனையடி சாஸ்திரம் 100 அடிக்கு மேல்

மனையடி சாஸ்திரம் 100 அடிக்கு மேல் ( manaiyadi sasthiram tamil panchangam vastu ) - மனை என்றால் வீடு கட்டுவதற்கு உண்டான இடமாக கருதப்படுகிறது. தொழில் கட்டிடம் மற்றும் வணிகம் சார்ந்த கட்டிடங்களுக்கும் வீட்டு மனை தான் வேண்டும் என்பதை நாம் அறிந்த ஒன்று தான். மக்கள் இதில் பெரும்பாலும் வீடு கட்டுவதற்கு தான் மனைகளை உபயோகப்படுத்துகின்றனர். இதில் அனைவருமே 100 அடிக்கு தான் சாஸ்திரங்கள் பார்ப்பார். ஆனால் தற்போது சூழ்நிலைகள் மாறிவிட்டதால் மக்கள் 100 அடிக்கு மேல் மனையடி சாஸ்திரங்கள் பார்த்து வருகின்றனர்.

மனையடி சாஸ்திரம் 100 அடிக்கு மேல்


நம்முடைய Patta Chitta இணையத்தளத்தில் இந்த பதிவினை பற்றி ஏற்கனவே விவரித்துள்ளோம். அதில் 100 அடியில் மனை சாஸ்திரங்கள் பார்ப்போர் அதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்படும் அளவுகளில் உங்கள் மனையின் அளவு மாறுபட்டால் 0.1 அல்லது 0.2 அடியை கூட சேர்த்துக்கலாம்.

மனையடி சாஸ்திரம் அடி கணக்கு 2023

மனையடி சாஸ்திரம் 100 அடி மற்றும் அதற்குமேல் உள்ள அளவுகள்

100, 101, 102, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 115, 116, 117 மற்றும் 119. இந்த அடிகள் எல்லாமே நன்மையை மட்டும் பயக்கக்கூடியவையாகும். இதில் உங்களுக்குண்டான அளவுகளை தேர்ந்து எடுத்து முறைப்படி ஜோதிடரை அணுகி சரிபார்த்து கொள்ளுங்கள்.

செவ்வாய் ஓரை நேரம் 2023