மணிமுத்தாறு அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

மணிமுத்தாறு அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது - மணிமுத்தாறு ஆறு இருந்ததால் அந்த ஊருக்கு மணி முத்தாறு என பெயரானது எனலாம். இது திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதாவது திருநெல்வேலியில் உள்ள அம்பாசமுத்திரம் சென்று அங்கிருந்து 10 கிலோ மீட்டர் சென்றால் இந்த அணை வந்து விடும். இதன் கொள்ளளவு 118 அடி வரையும் நீரை தேக்கவைக்கும். மொத்தமாக இந்த அணை மூன்று கிலோமீட்டர் தூரம் வரையும் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது


1958 ஆம் ஆண்டு திரு காமராஜ் அவர்கள் இதனை திறந்து வைத்தார். மழை நீர் தேக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த அணை கட்டப்பட்டது என்று சிலரால் சொல்லப்படுகிறது. இந்த அணைகள் கிட்டத்தட்ட 65, 000 ஏக்கர் நிலங்களுக்கு நீரினை பாய்கிறது. 1958 ஆம் ஆண்டு இந்த அணை கட்டுவதற்கு ஏகப்பட்ட மக்கள் தன்னுடைய சொந்த நிலங்களை இந்த அணைக்காக கொடுத்திருக்கிறார்கள்.

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 2022

அந்த பகுதிகளில் நிலங்களுக்கு அல்லது சாகுபடி செய்ய போதிய தண்ணீர் இல்லையென்றால் இந்த அணையில் இருந்து தான் தண்ணீர் விடப்படும். ஏனென்றால் எப்போதும் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால் இதனை செய்கின்றனர். மணிமுத்தாறு அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன என்பதற்கு சரியான விடையாக தாமிரபரணி என்பது வரும்.