மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2024 - முதலில் அகவிலைப்படி என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். அகவிலைப்படி என்பது நாம் அன்றாடம் வாங்கும் பொருட்கள் செலவுகள் எல்லாம் சமாளிப்பதற்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் Dearness Allowance எனப்படும் ஒரு தொகையை ஏற்றி விலைவாசியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது அகவிலைப்படியாகும். இதனால் பண வீக்கமும் வராது மற்றும் அடிப்படை சம்பளமும் உயரும். இது மத்திய அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கும் பொருந்தும். இது முதலில் அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கும், மிகப்பெரிய பதவியில் இருப்பவர்களுக்கும் மற்றும் பென்ஷன் வாங்குபவர்களுக்கும் பொருந்தும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2024


புதிய அகவிலைப்படி உயர்வு 2024

எந்த ஒரு அரசாங்க ஊழியர்களும் BP, DA, TA மற்றும் HRA இந்த அடிப்படையில் தான் மாத மாதம் சம்பளம் பெறுகிறார்கள். இதை Pay level ஒன்றில் இருந்து Pay level 18 வரையும் சம்பளம் பெறுகிறார்கள். ஜூலை 2019, ஜூலை 2020 ஆண்டுகளில் DA ஏற்றாத காரணத்தால் கடந்த ஜூலை 2021 ஆம் ஆண்டில் DA வை 11 சதவீதம் ஏற்றி மொத்தம் 28 சதவீதமாக சம்பள உயர்வை மத்திய அரசு நிறைவேற்றியது. மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் முதல்நிலை சம்பளத்தில் இருந்து கடைசிநிலை சம்பளம் மற்றும் உயர்வு தொகை பற்றிய விவரத்தை கீழே காண்போம்.

தங்கம் விலை எப்போது குறையும்

தோராய அகவிலை பட்டியல்

1. 18, 000 - 1980

2. 18, 500 - 2035

3. 21, 500  - 2365

4. 49, 000 - 5390

5. 60, 400 - 6644

6. 69, 000 - 7590

7. 99, 800 - 10978

8. 1, 23, 100 - 13541

9. 1, 44, 200 - 15862

10. 2, 50, 000 - 27500

குறிப்பு

மேலே உள்ள சம்பள உயர்வு 2021 ஆண்டு சம்பளத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வு சம்பளத்திற்கு பக்கத்தில் உள்ளது. அது மாத மாதம் வந்து கொண்டே இருக்கும். அதில் pay level யை பொறுத்து தான் சம்பள உயர்வு வரும். பிறகு குறிப்பிட்டுள்ள அட்டவணை Pay 1 லிருந்து 16 வரையிலான இடைப்பட்டது ஆகும். இதனை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரிஜினல் வெப்சைட் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள்