மீன ராசி ஏழரை சனி காலம் 2023 - 12 ராசிகளில் பன்னிரெண்டாவதாக உள்ள ராசி ராசி இந்த மீனம் ஆகும். பொதுவாகவே இவர்கள் அதிக கஷ்டப்பட்டு அதனை சமாளித்து வரக்கூடியவர்கள் இவர்கள். குரு பகவானின் சொந்த வீடான இந்த மீனத்தில் தற்போது அதிபதியாக உட்கார்ந்து இருக்கிறார். இதனால் இவர்களுக்கு வருகின்ற ஏழரை சனி அந்தளவு பாதிப்பினை ஏற்படுத்தாது என்பதே உண்மை. ஆனாலும் மிகவும் கவனமாக இருத்தல் நல்லது. ஏனெனில் முதல் சுற்றான விரய சனி தொடங்கும்போது சற்று கவனம் இருத்தல் அவசியம்.
சனி பெயர்ச்சி எப்போது வருகிறது?
திருக்கணித பஞ்சாங்கப்படி, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மாலை 06.04 க்கு சனி பகவான் மீனம் ராசியில் பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் ஸ்தானத்தில் குடியேறப்போகிறார். சனி பகவான் அவர்கள் தற்போது மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
கேள்விகள்
எந்த எந்த ராசிக்கு ஏழரை சனி?
மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும்.
வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி எப்போது?
மார்ச் 29, 2023.
மீன ராசி எந்த திசை வீடு?
மேற்கு திசை.
மீன ராசி ஏழரை சனி காலம் எப்போது முடியும்
ஒரு ராசியில் ஏழரை சனி தொடங்கினால் அது முடிய 07 வருடங்கள் 06 மாதங்கள் ஆகும். அதாவது ஏப்ரல் 17, 2030 வரையும் 7 1 2 சனி நீடிக்கும்.