மின் இணைப்பு வகைகள் விவசாய ( Tneb connection types ) - மின் இணைப்பு இன்று பெருமளவில் மின்சார துறையில் பேசப்படுகின்றது. வீடுகளில் தொடங்கி தொழிற்சாலைகள் வரையிலான பகுதிகளில் அல்லது இடங்களில் மின் இணைப்பு தேவைப்படுகின்றது. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மாதிரியான வகை, கட்டணம் மற்றும் இதர.
இதன் வகைகள் ஏகப்பட்டதாக இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமான அல்லது அதிகளவில் மக்கள் பயன்படுத்தக்கூடிய வகைகளை கீழ் உள்ள பத்தியில் காணலாம்.
1. 3 A 1 - தோட்டக்கலை
2. 1 A - வீடு மற்றும் ஜெனரல்
3. 5 - வணிகம் சார்ந்த கடைகள்
4. 3 B - தொழிற்சாலை
5. 1 E - 10 வீடுகளுக்குக்கு மேல் ( 3 மாடிக்கு மிகாமல் )
6. 6 - Temporary.
குறிப்பு
மேலே உள்ள வகைகள் தான் இருக்கிறது என நினைத்து கொள்ள வேண்டாம். நிறைய நிறைய வகைகள் மின் இணைப்பில் உள்ளன. அவற்றினை தெரிந்து கொள்ள Tangedco என்கிற இணையத்தளத்திற்கு சென்று பார்க்கவும்.