மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு சரிபார்ப்பு படிவம் கடைசி நாள் link download - தற்போது ஆதார் அட்டையை அனைத்து விதமான ஆவணங்களுக்கும் முகவரி மற்றும் அடையாள அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் பான், வாக்காளர், வங்கி கணக்கு மற்றும் இதர ஆவணங்களோடு சேர்த்து இணைக்க வேண்டும் என்றும் அரசாங்கம் கூறி வருகின்றது.
தற்போது மின் இணைப்பில் ஆதாரை இணைக்க கட்டாயமாக்கப்படுகின்றது. ஆனால் இது வீட்டு மின் இணைப்பு, கைத்தறி, விசைத்தறி மற்றும் குடிசை தொழில் இணைப்பு பெற்றவர்கள் மட்டும் இணைக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மற்ற வணிகம், கடைகள், தொழிற்சாலைகள் இணைப்பு பெற்றவர்களுக்கு கட்டாயம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் பார்க்க: கடைகளுக்கு மின் கட்டணம்
வழிமுறைகள்
1. Tangedco வெப்சைட் இல் ஆதார் இணைப்பு என்கிற Navigation யை தேர்வு செய்ய வேண்டும்.
2. மின் இணைப்பு எண் மற்றும் அதனோடு இணைக்கப்பட்ட எண் அவசியம்.
3. ஆதார் அட்டை மற்றும் எண் அப்லோட் செய்தால் போதுமானது.
இதையும் பார்க்க: மின் இணைப்பு இடமாற்றம் விண்ணப்பம்
குறிப்பு
உங்கள் ஆதார் அட்டை மின் இணைப்பு எண்ணுடன் இணைந்து விட்டதா என்று சரிபார்க்க Tangedco வெப்சைட்டில் பில் ஸ்டேட்டஸ் தேர்வு செய்து உங்கள் மின் இணைப்பு எண் மற்றும் தொலைபேசி எண்ணை அதில் இட்டால் உங்கள் பில் விவரங்கள் மற்றும் ஆதார் எண் இணைந்துவிட்டதா என்று காட்டிவிடும்.
இதையும் பார்க்க: தற்காலிக மின் இணைப்பு கட்டணம்