மின் மீட்டர் இடமாற்றம் கடிதம்

மின் மீட்டர் இடமாற்றம் கடிதம் இணைப்பு விண்ணப்பம் ( tneb meter change letter format tamil ) - நமது வீட்டிற்கும் சரி அல்லது வணிக கட்டிடத்திற்கும் சரி ஒருசில நேரத்தில் மின் மீட்டரை இடமாற்ற கட்டாயம் நேரிடும். அச்சமயத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்றால் கட்டாயம் மின்சார அலுவலகத்தை தொடர்பு செய்ய வேண்டும். பக்கத்தில் இருந்தாலும் சரி அல்லது பழுதடைந்து விட்டாலோ அதனை சரிப்படுத்த மின்சார அலுவலகம் தான் செல்ல வேண்டும்.

இதையும் பார்க்க: தற்காலிக மின் இணைப்பு கட்டணம்

மின்சார உதவி மின் பொறியாளர் அலுவலகம் அல்லது உங்கள் பகுதிக்கான அலுவலகம் சென்று Shifting of meter board என்கிற விண்ணப்பம் கேட்டாலே கொடுப்பார்கள் அல்லது நாமே ஒரு கடிதம் மூலம் அந்த பிரச்சனையை எழுதலாம்.

மின் மீட்டர் இடமாற்றம் கடிதம்


மேலே உள்ள புகைப்படத்தில் கூடுதலாக தேதி, பகிர்மானம், விளக்கங்கள், மின் இணைப்பு எண் மற்றும் சமீபத்திய மின் கட்டண ரசீது போன்றவை இணைத்து ரூபாய் 1000 கட்ட வேண்டும். 3 பேஸ் என்றால் 1300 வரை கட்ட நேரிடும்.

Tnebltd.gov.in.