மின்தடை அறிவிப்பு இன்று 2024 நாளை டிசம்பர் 2024 ( tneb power shutdown today tomorrow areas 2024 ) - மின்தடை என்றால் ஆங்கிலத்தில் Shut Down என்று குறிப்பிடுவார்கள். இது மாதத்திற்கு ஒரு முறையாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நாள் Shut Down செய்வது வழக்கம். முன்பு எல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து சாயங்காலம் ஆறு மணிக்கு மின் தடை செய்வார்கள். ஆனால் இப்போது காலை பத்து மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்து மணியளவில் மின் இணைப்பை துண்டிப்பார்கள்.
இதையும் பார்க்க: Eb புகார் தொலைபேசி எண்
இதையும் பார்க்க: திருச்சியில் இன்று மின்தடை
புதிய அப்டேட்: நாளை மின்தடை பகுதிகள்
ஒரு சில நேரத்தில் சனிக்கிழமையும் தாண்டி இதர நாட்களான திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் மின்தடைக்கு வாய்ப்புண்டு. இதில் பெரும்பாலும் செவ்வாய் கிழமையில் மின் இணைப்பு அதிகமாக இருக்கும்.
Tneb பணிநிறுத்தம் விவரங்கள் நாளை
மின்சார வாரியம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் சம்மந்தப்பட்ட வேலைகளை செய்வதற்கு ஒரு முறை மின் இணைப்பை மாதந்தோறும் துண்டிப்பார்கள். அதன் விவரங்கள் சனிக்கிழமைகளில் 10 மணிக்கு அப்டேட் செய்வார்கள்.
இதையும் பார்க்க: சென்னை மின்தடை
குறிப்பு
இங்கே கொடுக்கப்படும் பகுதிகள் உங்கள் ஊர், நகராட்சி, மாநகராட்சி அல்லது பேரூராட்சியில் உள்ள Sub station அல்லது டவுன் ஏரியா ஆகும். இந்த Sub station அல்லது டவுன் உங்கள் பகுதிகளில் வருகின்றதா என செக் செய்து கொள்ளுங்கள்.
இதையும் பார்க்க: கோவையில் மின்தடை
திருப்பூர் மின்தடை 2024
திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 23 டிசம்பர் 2024 தேதியில் இல்லை.
மதுரையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் ( 23, டிசம்பர் )
All Circles ( டிசம்பர் 23 )
1. சேலம் - உள்ளே
2. திண்டுக்கல்லில் - கோவிலூர், செந்துறை, செங்குறிச்சி, சின்னலுப்பை, சத்திரப்பட்டி, வடமதுரை, வள்ளிபட்டி, கொசவப்பட்டி.
3. கரூரில் - உள்ளே
4. தர்மபுரி -
5. புதுக்கோட்டை - அமரடக்கி, வல்லவரி, ஆவுடையார்கோவில், நகுடி, கொடிக்குளம்.
6. ஈரோடு - உள்ளே
7. வேலூர் -
8. தஞ்சாவூர் -
9. கிருஷ்ணகிரி -
10. செங்கல்பட்டு -
11. விழுப்புரம் -
12. காஞ்சிபுரம் -
13. கன்னியாகுமரி -
14. தூத்துக்குடி -
15. பெரம்பலூர் - இலந்தைக்குளம்.
16. கடலூர் -
17. தேனி -
18. விருதுநகர் -
19. உடுமல்பேட் -
20. திருப்பத்தூர் -
21. திருநெல்வேலி -
22. கள்ளக்குறிச்சி -
23. சிவகங்கை -
24. நாகப்பட்டினம் -
25. நாமக்கல் -
26. நீலகிரி -
27. பல்லடம் -
28. மேட்டூர் -
29. ராம்நாத் -
30. திருவாரூர் -
31. கோபிசெட்டிபாளையம் -
15.12.2024 - எங்கும் இல்லை.
04.07 - திருநின்றவூர்.
28.06 - பெரியார் நகர் ( பெரம்பூர், சென்னை ).
25.06 - எங்கும் இல்லை.
22.06 - பன்னபாளையம்.
21.06 - திருப்புறம்பியம்.
20.06 - ஓசூர் ( Sub Station ), ஓசூர் சிப் காட், நரிகானபுரம், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, கடையநல்லூர், மாம்பாக்கம், முள்ளுக்குடி, உத்தனப்பள்ளி, ஊரணிபுரம், நாங்குநேரி.
19.06 - மோசூர், தலையூத்து, தண்ணீர்பந்தல்.
18.06 - எங்கும் இல்லை.
17.06 - திருப்பனந்தாள், சுசுவாடி, திருக்காட்டுப்பள்ளி, போச்சம்பள்ளி சிப்காட், சூளகிரி, பட்டுக்கோட்டை அர்பன், கிருஷ்ணகிரி டவுன், திருமலைசமுத்திரம், கும்பக்கோணம் அர்பன், திருப்பட்டூர் டவுன், கொரட்டி, மிட்டூர், குனிச்சி, குரிசிலாப்பட்டு, கந்திலி, வெலக்கல்நத்தம், நாட்றம்பள்ளி, ஆலங்காயம், விண்ணமங்கலம், இச்சிபுதூர், மேல்பாடி, எம். ஆர். புரம், வடுகன்தாங்கல், காவேரிப்பாக்கம், பேர்ணாம்பட், பரவக்கல், பாக்கம், நாகர்கோவில் டவுன், வடசேரி, ஆசாரிபள்ளம், வல்லன்குமாரவிளை, தடிக்காரன்கோணம், வி. புதூர், தக்கலை, குழித்துறை, ஈரோடு டவுன், கவுந்தப்பாடி, எழுமாத்தூர், கஸ்பாபேட்டை, வெண்டிபாளையம், எம். வி. புரம், சோளிங்கர், மோடிக்குப்பம், பரதராமி, பிச்சனூர் வேலூர், மொரசபல்லி, செடுக்கரை, சின்னவரிகம், பசுவந்தனை, ஒட்டநத்தம், செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம், விஜயபுரி, எட்டயபுரம், நடுவக்குறிச்சி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, கழுகுமலை, செட்டிகுறிச்சி.
16.06 - ஈச்சங்கோட்டை.
15.06 - முன்சிறை, நடைக்காவு, அய்யனார்புரம், மின்னகர், பாபநாசம், திருக்கானூர்பட்டி, அய்யம்பேட்டை.
14.06 - கரம்பயம், மின்னகர், சாலைப்புதூர், பூண்டி.
13.06 - பேச்சிப்பாறை, தொகரப்பள்ளி, பர்கூர், பென்னேஸ்வரர் மடம், பவனி ப்ரிட்ஜ், மருதூர், பெரியநாயக்கன்பாளையம், சீரநாயக்கன்பாளையம், சேதுபவாசத்ரம், பேராவூரணி, ஆலமரத்தூர், கிளுவன்காட்டூர், வீயனூர்.
11.06 - எங்கும் இல்லை.
05.06 - எங்கும் இல்லை.
மின்தடை பகுதிகள் 2023
இது சாதாரண கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களை என அனைத்து இடங்களிலும் மாதம் இறுதியில் மின் தடை செய்வார்கள். இதில் பெரிய பெரிய மாநகரங்களான சென்னை மாற்றம் திருப்பூர் மாவட்டங்களுக்கு மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் மின் தடையினை செய்வார்கள். மற்ற நகரங்கள், கிராமங்களுக்கு மாதத்தின் இறுதி சனி கிழமைகளில் மின் தடையை ஏற்படுத்துவார்கள்.
ஒரு சில நேரத்தில் மின் தடை ஒரு ஒரு மாதங்களிற்கு தள்ளி போகும். ஆனால் முடிந்த அளவு அனைத்து மாதங்களுக்கும் ஒரு முறையாவது மின் இணைப்பை துண்டிப்பார்கள்.
உங்கள் ஏரியாவிற்கு எப்படி மின் தடை நாளை இருப்பதை அறிந்து கொள்ள ஆன்லைனில் Tnebltd என்கிற இணையதளத்திற்கு சென்று உங்கள் மாவட்டத்தினை தேர்வு செய்தால் மின் தடை இருக்கிறதா அல்லது இல்லையா என்று அதிலே காட்டிவிடும்.