மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார் - மின்சாரம் என்பது மின் அழுத்தம், மின்னோட்டம் போன்றவைளின் வழியாக ஒரு வகையான மின் ஆற்றல் உருவாகுவதை மின்சாரம் எனலாம். மின்சாரத்தை ஆங்கிலத்தில் கரண்ட் என்று சொல்வார்கள். மின்சாரம் என்பது அடிப்படை தேவைகளில் ஒன்றாக இன்று உள்ளது. உலக அளவில் பெரும் பங்குகளை இந்த மின்சாரம் உள்ளது என்றால் அது மிகையாகாது. மின்சாரம் இல்லை என்றால் அன்றைய நாள் ஏதும் ஓடாது என்றே சொல்லலாம். இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் மின்சாரம் பெரிய சக்தியாக உள்ளது.
ஆனால் இதனை கண்டுபிடிக்க எத்தனையோ பேர் போராடி இருந்தனர். முதன்முதலில் 600 நூற்றாண்டில் கிரேக்கர்கள் மின்சாரத்தை உருவாக்கி முயற்சி செய்தனர். அதற்கு பிறகு பெஞ்சமின் பிராங்க்ளின், அலெக்சாண்டர் வோல்டே ( துத்தநாக தகடு, தாமிர தகடு இணைத்தால் வரும் மின்சக்தியை கண்டுபிடித்தவர் ), ஆம்பியர் போன்றோர்கள் கொஞ்சம் அட்வான்ஸ்ட் லெவலில் மின்சாரம் உருவாக்கவும் செய்தார்கள்.
பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்
இதனை 1831 ஆம் ஆண்டு மைக்கல் பாரடேவின் உதவியால் தாமிர கம்பிகளின் சுருளின் காந்தங்களை முன்னும் பின்னும் நகர்த்தினால் உண்டாகும் சக்தி மின்சாரம் ஆகும் என்பதை நிருபித்தார். இருப்பினும் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் 1878 ஆம் ஆண்டு ஒளிரும் விளக்குகளை நீண்ட நேரமும் ஒளிரச்செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் அவர் காப்புரிமை வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட நிறைய நிறைய அறிவியலாளர்கள் மின்சாரம் வருவதற்கு காரணமாகி இருந்தனர்.
1. பெஞ்சமின் - மின்சக்தி ( மின்னல் )
2. அலெக்சாண்டர் - மின்கலம்
3. மின்னாக்கி ( ஜெனரேட்டர் ) - மைக்கல் பாரடே
இப்படி நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த பங்களிப்பு தான் மின்சாரம் உருவாகுவதற்கு மூல காரணியாக உள்ளது. அது மட்டுமா உலகம் முழுவதும் பெரிய பங்காகி நிற்கிறது. இதனால் நம் தலைமுறைக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
உலகின் மிகப்பெரிய தீவு