முதல் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்

முதல் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை - இலக்கணத்தின் ஒரு வகையாக இந்த எழுத்து உள்ளது. இந்த எழுத்துக்களை நாம் இருவகையாக பிரிக்கலாம். ஒன்று முதலெழுத்து மற்றொன்று சார்பெழுத்து ஆகும்.தமிழில் எந்த வகையாக சொற்களாக இருந்தாலும் சரி அல்லது எந்த வித எழுத்தாக இருந்தாலும் சரி அவை உருவாகுவதற்கு காரணமே இந்த முதல் எழுத்து ஆகும்.

முதல் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்


மற்ற எழுத்துக்கள் தோன்றுவதற்கு இந்த எழுத்துக்கள் காரணமாக அமைகிறது. அதேபோல் இந்த எழுத்துக்கள் இல்லாமல் எந்த எழுத்தும் இயங்காது. அதாவது பிற எழுத்துக்கள் அல்லது சொற்கள் இயங்குவதற்கும் தோன்றுவதற்கும் காரணமே இந்த முதலெழுத்து ஆகும்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்

முதல் எழுத்துக்கள் என்பவை யாவை அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன

1. உயிரெழுத்து

2. மெய்யெழுத்து

இந்த எழுத்துக்கள் மொழியில் முதலில் வருவதால் தான் இத்தகைய பெயர் வர காரணமாயிற்று.

இதையும் படியுங்க: அளபெடுத்தல் என்றால் என்ன