முதல் பட்டதாரி சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் திட்டம் தகுதிகள் படிவம் PDF மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க பதிவிறக்கம் ஆன்லைன் முன்னுரிமை தமிழ்நாடு அரசு ஆர்டர் apply online - முதல் பட்டதாரிக்கான சலுகையை ஒவ்வொரு ஆண்டும் நமது அரசாங்கம் வழங்கி வருகிறது. அதை நாம் முறைப்படி பயன்படுத்துகிறோமா என்று தான் பார்க்க வேண்டும். என்னென்ன தேவை என்பதனை முதல் பட்டதாரிக்கு என்று கீழே இணைத்துள்ள paragraph இல் பார்ப்போம். முதல் பட்டதாரி சான்றிதழ் meaning in English - First Graduate Certificate ஆகும்.
முதல் பட்டதாரி பட்டதாரி என்றால் என்ன ?
முதல் பட்டதாரி என்பது குடும்பத்தில் முதலில் யார் பட்டம் பெறுகிறார்களோ அவரே முதல் பட்டதாரி என்றழைப்பர்.
முதல் பட்டதாரி யார் ?
இந்த கேள்வியும் முதல் கேள்வியும் ஒன்றே. இதற்கான விளக்கம் மேலே தெரிந்து கொள்ளலாம்.
முதல் பட்டதாரி விண்ணப்பம் PDF
இதற்கான விண்ணப்பம் கீழே தருகிறோம். நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் கீழே இருக்கிற படிவத்தை டவுன்லோட் மற்றும் உறுதி செய்து கொண்டு அப்ளை செய்யுங்கள்.
முதல் பட்டதாரி உதவித்தொகை விண்ணப்பம்
முதல் பட்டதாரி முன்னுரிமை
எதற்காக இந்த முன்னுரிமை வழங்க படுகிறது என்று சொன்னால் அரசாங்கம் கல்வியை ஊக்கப்படுத்துவதே நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் ஒரு சில குடும்பத்தில் ஒரு நபர் மட்டும் இருந்தால் மற்றும் அவரும் படிக்க செல்ல விருப்பமாயின் ஆனால் வசதி இல்லாத காரணத்தினால் தன்னுடைய படிப்பை பாதியிலே நிறுத்தி விடுகின்றனர்.
அதனால் அரசாங்கம் அவர்களுக்கான சலுகையை கொண்டு வந்தது. மேலும் மொத்தமாக படிப்பை செலவை அரசு ஏற்க முடியாத காரணத்தால் 70 சதவீதம் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.
முதல் பட்டதாரி அரசாணை 2023
முதல் பட்டதாரிகளுக்கான அரசாணையை அரசாங்கம் எப்போதே வெளியிட்டுள்ளது. குடும்பத்தில் முதலில் பட்டம் படிக்க அரசு வழி வழங்குகிறது. மேலும் நீங்கள் அரசு கல்லூரிகளில் மட்டும் தான் இத்தகைய உதவித்தொகை வழங்கிறது என்று நினைத்து கொள்ள வேண்டாம்.
தனியார் கல்லூரிகளில் கூட இந்த உதவித்தொகையை நீங்கள் பெறலாம். ஆனால் அதற்கு நீங்கள் முறையாக counselling சென்று விண்ணப்பத்தால் மட்டுமே இந்த சலுகையை பெறலாம்.
முதல் பட்டதாரி சான்றிதழ் பதிவிறக்கம் ஆன்லைன்
முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்குவது எப்படி
1. நீங்கள் முதலில் பட்டம் பெறுபவராக இருக்க வேண்டும்.
2. வேறு யாருமே வீட்டிலே பட்டம் பெற்று இருக்க கூடாது.
3. மாற்று சான்றிதழ் இருத்தல் அவசியம்.
4. சரியான முகவரி.
5. இதர ஆவணங்கள்.
6. 12 ஆம் மற்றும் பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
முதல் பட்டதாரி சான்றிதழ் பெற தேவையானவை
1. ஆதார் கார்டு
2. வாக்காளர் அட்டை
3. உங்களுடைய புகைப்படம்
4. Transfer Certificate
5. இதர ஆவணங்கள்.
இதை எடுத்து கொண்டு அவர்கள் கொடுக்கும் போரம் யை fill Up செய்து கொடுத்து விடுங்கள். 20 அல்லது 30 நாட்களுக்குள் உங்களை வந்து சேரும். இந்த ஆவணங்கள் போதுமானதாக இல்லாவிடில் அருகாமையில் உள்ள தாலுகா ஆபீஸ்யை அணுகவும்.