முத்திரைத்தாள் கட்டணம் - தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் இடத்தின் மதிப்பே பொறுத்தது. அதாவது உங்களுடைய இடத்தின் அல்லது நிலத்தின் மதிப்பை பொறுத்தே முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தப்படும்.
வாங்கிய முத்திரைத்தாளை 5 அல்லது 6 மாதங்களுக்குள் use செய்து விட வேண்டும். யார் இடத்தை வாங்குவாரோ அவரே முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
வில்லங்க சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்
அதை விற்பவரின் பெயரிலேயே வாங்கி விட வேண்டும். மேலும் சில ரெபெரென்ஸ் தகவல் க்கு கீழே கிளிக் செய்து பார்க்கவும்.