நாளை வங்கிகள் இயங்குமா ( June month )

நாளை வங்கிகள் இயங்குமா ( tomorrow bank working or not in tamilnadu ) - வங்கிகள் என்பது ஒரு நிதி நிறுவனமாகும். அதாவது மக்கள் தங்கள் பணத்தை வங்கியில் செலுத்துகின்றனர். அதற்காக வங்கிகள் பணம் கொடுத்தவரிடம் இத்தனை என்று சதவீதம் என்று தருகிறார்கள். அந்த பணத்தை அதை விட கொஞ்சம் அதிக வட்டிக்கு மக்களிடம் கொடுத்து லோன் மூலமாக சம்பாதிக்கும் பணத்தின் வழியாக தான் வங்கிகள் இயங்குகின்றன. இந்த வழிகளில் தான் வங்கிகள் செயல்படுகிறது. அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கி கீழ் செயல்படுகிறது. இதில் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கியிலும் நாம் சேமிப்பு மற்றும் கரண்ட் அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்ள முடியும்.

நாளை வங்கிகள் இயங்குமா


பொதுவாக வங்கிகள் நிதியாண்டு மற்றும் போதிய சம்பள உயர்வு போன்ற காரணங்களால் வேலை நிறுத்தத்தை அமல்படுத்துகின்றனர். அதனால் வங்கிகள் வேலை நிறுத்தம் என்பது மக்களிடையே முன்கூட்டியே தெரியாமல் ஒரு ஐந்து அல்லது ஆறு நாட்கள் இடைவெளியில் தான் தெரிகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை இரண்டு வாரத்திற்கு வங்கிகள் அறிவித்தால் மக்கள் தான் செய்ய வேண்டிய பரிவர்த்தனைகளை முன்கூட்டியே செய்து விடுவர். இது தனிப்பட்ட வங்கி மட்டுமே வேலை நிறுத்தத்தை செய்யப்போவதில்லை. ஆனால் ரிசர்வ் வங்கி அறிக்கை மூலமே வேலை நிறுத்தங்கள் செய்யப்படுகிறது.

வங்கி விடுமுறை நாட்கள் 2024 தமிழ்நாடு பட்டியலில்

இன்று பேங்க் இருக்கா இல்லையா

ஜூன் 18, 2024 இன்று கண்டிப்பாக வங்கிகள் செயல்படும்.

நாளை வங்கி விடுமுறை

ஜூன் 19 2024 ( செவ்வாய்க்கிழமை ) அன்று அதாவது நாளை வங்கிகள் கண்டிப்பாக செயல்படும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.

ஜூன் மாதம் வங்கி விடுமுறை நாட்கள் 2024

எப்போதும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பொது விடுமுறை என்பதை நாம் அறிந்த ஒன்றுதான். மேலும் இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளிலும் லீவு இருக்கும்.