நாளைய ராசிபலன் 2024

நாளைய ராசிபலன் 2024 - ராசிகள் என்பது நமது புவியை மையமாக கொண்டு வரையறுக்கப்பட்டது ஆகும். அதனால் 12 பாகங்களாக பிரித்தனர். வாரத்திற்கு ஏழு நாட்கள் உள்ளதை நாம் அனைவரும் அறிந்ததே. ஞாயிறு முதல் சனி வரையிலான ராசி பலன்களை அவ்வப்போது நாம் பார்ப்பது உண்டு. ஒரு சிலர் அடுத்த வார ராசிபலன் தமிழ் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். முதலில் ராசிபலன்களை ஞாயிறு முதல் ஸ்டார்ட் செய்ய வேண்டும். ஏனெனில் ஒரு சிலர் திங்கள் கிழமை தான் வாரத்தின் முதன்மையான நாள் என நினைத்து கொள்கிறார்கள். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை தினம் விடுமுறை நாட்கள் என்பதால் மக்கள் அதனை கணக்கிடாமல் அதற்கடுத்து வரும் திங்கள் நாளை வாரத்தின் முதல் நாள் என நினைவில் வைத்து கொள்கின்றனர்.

நாளைய ராசிபலன் 2023


இன்றைய ராசி பலன், நாளைய பலன் போன்றவைகளை காண ராசி மட்டுமே போதுமானது. ஆனால் உங்கள் திருமணம், நல்ல விசேஷங்கள் தெரிந்து கொள்வதற்கு லக்கினம் தான் பார்க்க வேண்டும். இதேபோல் அடுத்த ஒரு மணி நேரம் பற்றி தெரிந்துக்கொள்ள ஓரை மற்றும் அடுத்த மாதங்களை கணிக்க சூரியன் பார்க்க வேண்டும். ராசி பலன்களை அன்றைய தினம் அறிந்து கொள்வதற்கு சந்திரன் தேவைப்படுகிறது.

ராகு காலம் எமகண்டம் 2024

நாள் மே 07, ஞாயிற்றுக்கிழமை

ராசிகள்

மேஷம் - நலம்

ரிஷபம் - நலம்

மிதுனம் - நற்செயல்

கடகம் - கவனம்

சிம்மம் - செலவு

கன்னி - மேன்மை

துலாம் - சாதனை

விருச்சிகம் - ஆதாயம்

தனுசு - அமைதி

மகரம் - பரிவு

கும்பம் - பக்தி

மீனம் - உற்சாகம்

இதையும் வாசிக்கஇன்று சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம் 2024