நலவாரிய அட்டை விண்ணப்பம் pdf

நலவாரிய அட்டை விண்ணப்பம் pdf - நலவாரியத்தில் 18 வகையான தொழில்கள் உள்ளன என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். கட்டுமானம், ஓட்டுநர் இந்த வாரியங்கள் மொத்தமாக  அமைப்பு சாரா நலவாரியத்தை சேர்ந்தது ஆகும். இதில் உறுப்பினர் ஆவதன் மூலம் மக்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

நலவாரிய அட்டை விண்ணப்பம் pdf


அரசாணை நிலை எண் 157 அக்டோபர் 06, 2023 அன்று வெளியிட்ட தமிழ்நாடு அரசு அரசாணையில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மாத மாதம் வழங்கப்பட்டிருந்த ரூபாய் 1000 மானது தற்போது 1200 ரூபாயாக உயரத்தப்பட்டுள்ளது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பொருந்தும்.

இதையும் பார்க்க: நலவாரிய அட்டை பதிவு online

கல்வி, திருமணம், விளையாட்டு மற்றும் இதர உதவித்தொகைகளை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த அனைவருக்கும் அரசாங்கம் கொடுத்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க நலவாரியத்தில் இதுவரை சேராதவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

இதையும் பார்க்க: கட்டுமான தொழிலாளர் நல வாரியம்

இதன் விண்ணப்பம் மற்றும் அப்ளை செய்வதெல்லாம் அரசு பதிவு பெற்ற இ சேவை மையம் சென்றுவிடுங்கள். என்னென்ன ஆவணங்கள், எவ்வளவு பணம், எப்போது உறுப்பினர் அட்டை கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களே சொல்லி விடுவார்கள்.

இதையும் பார்க்க: 2000 உதவித்தொகை பெற விண்ணப்பம்