நலவாரியம் பயன்கள்

நலவாரியம் பயன்கள் ( nalavariyam payangal ) - நலவாரியம் என்றால் கட்டுமான தொழிலாளர்களுக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட மத்திய அரசின் ஒரு திட்டமாகும். சிறு குறு தொழில் செய்வோர் இவர்களும் இதில் இணைந்து கொண்டு பயன் பெறலாம்.

இதையும் படிக்க: நலவாரிய அட்டை பதிவு online

இதில் இணைய எந்த வித நிபந்தனையும் சிறு குறு தொழில் செய்வர்களுக்கு கிடையாது. ஆனால் அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதியம், வறுமை கோட்டிற்கு மேலே உள்ளவர்கள், வரி கட்டுபவர்கள் இதில் இணைய கூடாது. ஒரு சிலர் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டே இதில் இணைய தொடங்குகின்றனர். அப்படி இணைவதால் ஓய்வூதியமும் இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

நலவாரியம் பயன்கள்


1. மகப்பேறு உதவித்தொகை

2. 58 க்கு பிறகு ஓய்வூதியம்

3. கல்வி உதவித்தொகை ( பிள்ளைகளுக்கு )

4. ஊனமுற்றோர்களுக்கு மூன்று சக்கர வாகனம்

5. நிவாரண தொகை

6. மூக்கு கண்ணாடி

7. அரசு காப்பீடு தொகை

8. திருமண உதவித்தொகை.