நன்கொடை என்பதன் பொருள்

நன்கொடை என்பதன் பொருள் - தற்போது வாழ்ந்து வருகின்ற வாழ்க்கை முறையில் நன்கொடை பாதியளவு மட்டுமே நன்கொடைகள் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் நிறைய மக்கள் நன்கொடையாக நிலம், பணம் இதர பொருட்களை கொடுத்து வந்தனர். இதில் பெரிய பெரிய மிராசுதாரர்கள், பணக்காரர்கள், செல்வந்தர்கள் மற்றும் அரசர்கள் போன்றோர் இல்லாத அல்லது முடியாத மக்களை தேர்ந்தெடுத்து மேல் குறிப்பிட்ட அனைத்தையும் நன்கொடையாக வழங்கினார்கள். இதில் நிலம் தான் அதிகளவு இவர்களிடம் பெறப்பட்டது எனலாம்.

நன்கொடை பணம் மற்றும் இதர வசதி படைத்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. சாதாரண, நடுத்தர மக்களும் கொடுக்கலாம். இதற்கு வசதி படைத்தவர்கள் தான் கொடுக்க வேண்டும் என சிலர் நினைத்து கொள்வதுண்டு.

நன்கொடை என்பதன் பொருள்


நன்கொடை வேறு சொல்

நன்கொடைக்கு வேறு சொல் மட்டுமே இல்லை வேறு சொற்களும் உள்ளது. தானம், இலவசமாக கொடுப்பது, மனதார கொடுப்பது, பரிசு போன்றவை நன்கொடைக்கு உகந்த மறு சொற்களாக திகழ்கிறது.

உதாரணங்கள்

1. கல்வி நிறுவனத்திருக்காக சிலர் நன்கொடையாக பணத்தை கொடுத்தார்கள்.

2. தானத்திலும் சிறந்த தான் கண் தானம் என்பார்கள்.

3. என்னிடம் உள்ள 100 ரூபாயை நான் இல்லாதவர்களுக்கு நேற்று பரிசாக கொடுத்தேன்.

கடினம் எதிர்ச்சொல்