நன்மை எதிர்ச்சொல்

நன்மை எதிர்ச்சொல் - நன்மையை பிறருக்கு நாம் அதிகம் செய்யவேண்டுமென்று கூறுவார்கள். ஏனென்றால் இப்போது செய்யும் நன்மை  நமக்கு பிற்காலத்தில் இரண்டு அல்லது மூன்று மடங்காக வரும் என்பது உண்மை. இந்த இணையத்தளத்தில் எதிர்ச்சொற்களின் பட்டியல்கள் ஏராளமாக அப்டேட் செய்து கொண்டு வருகிறோம். எந்த ஒரு வார்த்தைக்கும் எதிர்ச்சொல்லினை கண்டுபிடிப்பதற்கு முன்னர் அச்சொல்லின் பொருள் அல்லது அர்த்தங்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியமே. நன்மை என்னும் சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் நல்லது என்பது ஆகும்.

நன்மை எதிர்ச்சொல்


உதாரணங்கள்

1. நல்லது செய்வது யார் வேண்டுமென்றாலும் எந்த நிலையிலும் செய்யலாம்.

2. பிறருக்கு செய்யும் உதவி அல்லது நன்மை எந்த காலத்திருக்கும் மாறாது.

நன்மைக்கு எதிர்ச்சொல் அல்லது நல்ல எதிர்ச்சொல்

நன்மை என்னும் வார்த்தைக்கு எதிர்சொல் தீமை அல்லது கொடியது ஆகும். இதேபோல் நல்ல எதிர்ச்சொல்லும் தீமை என்னும் சொல்லுக்கு உரியது. 

உதாரணங்கள்

1. ஒரு செயலை ஒருவர் வேண்டுமென்று செய்து பிறருக்கு நட்டம் ( தீங்கு ) விளைவிப்பது ஆகும்.

2. தீமை என்றும் வெல்லாது.

இதையும் படிங்க: நிலா வேறு பெயர்கள்