நத்தம் பட்டா அரசாணை ( அரசாணை எண் 221 ), நத்தம் நிலவரி திட்டம் அரசாணை - என்னதான் நத்தம் நிலங்களை சர்வே மற்றும் ரீசர்வே செய்தாலும் கணினிமயமாக்கப்படவில்லை. தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் இதற்கு எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் முழுமை கூடிய விரைவில் நடக்கப்போகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி என்பது நமக்கு தெரியும். நத்தம் மற்றும் நிலத்தில் உள்ள மனைகளுக்கு நத்தம் மனை என்றும், நத்தம் மற்றும் காலி மனையில் இருப்பது காலி மனை என்றும், நத்தம், சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் இதர அரசு சேவைகள் இருக்குமாயின் அது சர்க்கார் புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தலாம் என்று அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: Natham Poramboke land patta online
நத்தம் சார்ந்த எவ்வகை நிலங்கள் என்றாலும் இனி அது ryotwari அதாவது ரயத்துவாரி நிலம் என்றும் அழைக்கப்படும் என்று சமீபத்தில் அரசாணை எண் 221 சொல்கிறது. மேலும் இதனை ஒட்டுமொத்தமாக கணினியில் ஏற்றும் வசதி கூடிய விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையும் பார்க்க: கிராம நத்தம் நிலம் வாங்கலாமா
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள நத்தம் பற்றிய அரசாணைகள் விவரம்
1. natham patta g.o. ms no 1971 revenue, dated 14.10 1988
2. g.o. ms no 248 revenue department, dated 28.07 2009
3. g.o. ms no 221 revenue department, dated 04.05 2023.
இதையும் பார்க்க: Crstn.org பிறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம்