நவதானியங்கள் பெயர்கள் - நவதானியங்கள் என்றாலே ஒன்பது வகையான தானியங்கள் என்று பொருள். இந்த நவதானியங்களை காட்டிலும் சிறு தானியங்களில் உள்ள சத்துக்கள் அதிகமென்றாலும் இன்று அதிகமாக உண்ணக்கூடிய தானியங்களில் இந்த ஒன்பது வகையான தானியங்கள் மட்டுமே என்றால் யாராலும் மறுக்க முடியாது. இதில் நெல்லை தவிர்த்து மற்ற தானியங்களை வேகவைத்தோ அல்லது மாவாக்கியோ உண்ணலாம். நெல் மட்டும் மேலே உள்ள தவிடை எடுத்த பின்னர் அரிசியாக பயன்படுத்தலாம்.
நவதானியங்கள் பெயர்கள், பயன்கள் மற்றும் எத்தனை
1. நெல் - 20 மில்லி இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் இ உள்ளது.
2. கோதுமை - கொழுப்பு, தாது உப்புகள், அதிகளவு புரதம், மாவுச்சத்து, கால்சியம் மற்றும் சல்பர்.
3. பச்சைப்பயிறு - நினைவாற்றல் அதிகரிக்கவும் மற்றும் பித்தத்தை குறைக்கும்.
4. துவரை - உடல் எடை அதிகரிக்க, இரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது.
5. எள் - உடல் வன்மை, குருதி ஊறுவதற்கும் உதவுகின்றன.
6. அவரை - மினரல், புதிய செல்கள் உருவாக்குவதற்கு உதவுகிறது.
7. கொள்ளு - உடல் எடை குறைக்க, னாய் எதிர்ப்பு அதிகரிக்க.
8. கொண்டக்கடலை - உடல் உறுதி பெறும், இரத்த சோகை வராமல் பாதுகாக்கிறது.
9. உளுந்து - உடல் சூடு குறைய, உடல் குளிர்ச்சியடைய.
சிறுதானியங்கள் பெயர்கள்