நிலா வேறு பெயர்கள்

நிலா வேறு பெயர்கள் - நமது பூமியில் இருந்து பார்த்தாலே வானத்தில் நிலா  இருக்கும். ஆனால் பூமியில் இருக்கும் நாம் பூமி வெளிபுறத்தோற்றத்தை நாம் நிலா மாதிரி காண இயலாது. நிலாவானது எலுமிச்சை பழ வடிவில் உள்ளது. ஆனால் நாம் பூமியில் இருந்து வெகு தொலைவில் பார்ப்பதால் நிலா உருண்டை வடிவானது என நினைத்து கொள்கிறோம். கிட்டத்தட்ட 3, 84, 000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எப்படி பூமி 450 கோடி ஆண்டுகள் முன்னர் உருவாகியுள்ளது என நினைக்கிறோமோ அதேபோல் தான் இந்த நிலவும் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது என்று வரலாறு கூறுகிறது.

நிலா வேறு பெயர்கள்


நிலாவானது நமது பூமியை சுற்றிவர எடுத்து கொள்ளும் கால அவகாசம் ஏறக்குறைய 30 நாட்கள் ஆகும். தன்னைத்தானே சுற்றிவரவும் 30 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. மனிதர்கள் இது வரையும் நிலவினை 60 சதவீத பகுதியினை மட்டுமே பார்க்க முடியும். நிலவு சூரியனை சுற்றி வருவதால் முழு நிலவும் நாம் இதுவரையும் பார்க்க முடியவில்லை. இதேபோல் வானத்தில் நிலவின் வெளிச்சம் பிரகாசமாக உள்ளது என்று நாம் நினைப்போம். அப்படி நினைப்பது முற்றிலும் தவறே என்று கூறலாம். சூரியனின் வெளிச்சம் படுவதால் மட்டுமே நிலாவானது இரவில் வெளிச்சம் தருவது போல் நாம் உணருகிறோம்.

சூரியன் கிழக்கு உதித்து மேற்கில் மறைவது போன்ற நிகழ்வுகள் நமக்கு தெரிகிறதோ அதேபோல் நிலவு மேற்கில் தோன்றி மேற்கிலே மறையும். பௌர்ணமி போன்ற தினங்களில் கிழக்கு தோன்றி கிழக்கிலே மறையும். நிலா ஒவ்வொரு ஆண்டும் 3.8 சென்டி மீட்டர் பூமியை விட்டு நகருகிறது.

சாட்சி வேறு சொல்

நிலா என்பதன் வேறு பெயர்கள் அல்லது நிலவின் வேறு தமிழ்ப் பெயர்கள்

1. நிலவு

2. திங்கள்

3. சந்திரன்

4. மதி

5. தண்சுடர்

6. லூனா.