நிலம் குத்தகை ஒப்பந்த பத்திரம்

நிலம் குத்தகை ஒப்பந்த பத்திரம் - குத்தகை என்பது இத்தனை வருடத்திற்கு எடுப்பது தான். அதாவது புரியும்படி சொல்வதென்றால் ஒருவர் தன்னுடைய நிலத்தை வேறொருவருக்கு குத்தகை தருவார். அதனை வைத்து அந்த வாங்கும் நபர் எது வேண்டுமானாலும் செய்யலாம்.

அதாவது அந்த நிலத்தில் பயிர், நெல், கொய்யாப்பழம்,சப்போட்டா க்களை வைக்க முடியும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அந்த நிலத்தை வாங்குவோருக்கு லாபம் கிடைக்கும்.

நிலம் குத்தகை ஒப்பந்த பத்திரம்


மேலும் நிலம் கொடுத்தவர் போடுகின்ற ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் யை கட்டுப்படுத்தியே அமையும். அனைத்தும் ஒப்புக்கொண்ட பின்னரே அந்த நிலம் கொடுப்பார். பெரும்பாலும் இரண்டு வருடத்திற்கு தான் எடுப்பர்.

இறுதியாக பத்திரம் ஒன்றை எழுதி கொடுப்பர். நாம் மேலே சொன்ன அனைத்து விசயங்களையும் அந்த பத்திரத்தில் எழுதி வைப்பார்.

வாடகை ஒப்பந்த பத்திரம் 

Fb பேஜ்