ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி online

ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி online - வாரிசு என்பது ஒருவருடைய சந்ததி அல்லது அவருக்கு சேர வேண்டிய அனைத்து சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவற்றை அனுபவிக்கும் நபர்கள் ஆகும். இது சொத்துக்களை மட்டுமல்லாமல் வங்கி கணக்கின் பணம் ஆகியவற்றிருக்கும் பொருந்தும். ஒருவேளை அவர் எந்த வித உயிலும் எழுதாமல் போனால் சொத்து, வாகனம் மற்றும் வங்கி கணக்கில் சேர்த்துருக்கும் பணம் போன்றவைகள் நேரடியாக வாரிசுகள் அடிப்படியில் அவர்களுக்கு போய் சேரும்.

ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி


இதற்காக மட்டுமில்லாமல் இன்னாருடிய நபருக்கு நான் தான் வாரிசு என்பதை நிருபிக்கும் ஆவணம் ஆகும். மேலும் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் தேவைப்படுகிறது. பட்டா மாறுதல் போன்றவற்றுக்கும் இது தேவைப்படுகிறது. நாம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கூட அப்ளை செய்யலாம். 

ஆன்லைன் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி 

1. உங்கள் ஊரில் அருகில் உள்ள இ சேவை மையத்தில் சென்று வாரிசு சான்றிதழ் அப்ளை செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.

2. அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன வேண்டும் என்று அவர்களே உங்களிடம் சொல்வார்கள்.

3. அதை ஸ்கேன் செய்து அவர்கள் அப்லோட் செய்வார்கள்.

4. பிறகு ஒரு ஒப்புகை சீட்டு உங்களுக்கு ப்ரிண்டவுட் எடுத்து தருவார்கள்.

5. ஒரு மாதத்திற்கு உள்ளே வாரிசு சான்றிதழ் வந்து விடும்.

வாரிசு சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள்

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு

வாரிசு சான்றிதழ் எத்தனை நாட்களில் கிடைக்கும்

Fb பேஜ்