ஊரக வளர்ச்சி துறை அரசாணைகள் 2024 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை என்பது ஊராட்சிகளில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களாகும். இந்த ஊராட்சி துறை என்பது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 இன் கீழ் செயல்படுகிறது. அதில் வரக்கூடிய மூன்றடுக்கு ஊராட்சிகளில் உள்ள செயல்பாடுகளை நிறைவேற்றுதல் இதன் அடிப்படை நோக்கமாகும். தமிழ்நாட்டில் 12, 525 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 31 மாவட்ட ஊராட்சிகள் என உள்ளது. இதற்கு அடிப்படையான உறுப்பினர்கள் இருந்தாலும் இவற்றினை கையாளுவதற்கு அமைச்சரை நியமிக்கின்றனர்.
அரசாணைகள் என்பது வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் இதற்காக பணிபுரியக்கூடிய உறுப்பினர்களுக்கும் அவ்வப்போது அரசாணைகளை தமிழக அரசு மற்றும் ஊராட்சி துறையும் சேர்ந்து வெளியிடுகிறது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
ஜூன் 10, 2022 அரசாணை நிலை எண் 70
இந்த துறையின் கீழ் பணிபுரியக்கூடியவர்களுக்கு ஊதியம், படி பணம் ஐந்து முதல் பத்து மடங்கு வரை இருக்கும் என்பது தான். அதாவது ஏற்கனவே வழங்கக்கூடிய ஊதியத்திருலிருந்து சற்று அதிகமான ஊதியம் இனிமேல் வரும் என்பதே இந்த அரசாணை எண் 70.
இனிவரக்கூடிய ஊதியங்கள்
1. கிராம ஊராட்சிமன்ற தலைவர் - 500
2. கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் - 250
3. ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் - 750
4. ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் - 500
5. மாவட்ட ஊராட்சித்தலைவர் - 1000
6. மாவட்ட ஊராட்சித்தலைவர் - 1000
மேற்கண்ட ரிப்போர்ட் புதிதாக வெளிவந்துள்ள அரசாணைப்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் இனிமேல் வரும். இந்த சம்பளமானது மாத மாதம் வரக்கூடியதாகும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெயர் 2024
தற்போதைய தமிழ்நாட்டின் ஊராட்சித்துறை அமைச்சர் பெயர் மாண்புமிகு திரு. இ. பெரியசாமி அவர்கள்.
தமிழ்நாடு கடன் தொகை 2024