ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பணிகள்

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பணிகள் - முதலில் ஊராட்சி ஒன்றியம் என்றால் என தெரிந்து கொள்வது அவசியம். சில பல கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது இந்த ஊராட்சி ஒன்றியம். வட்டார அளவில் இருந்தாலும் சில ஒன்றியங்களே இதில் அடக்கம். இதனை பஞ்சாயத்து யூனியன் என்றும் அழைக்கலாம். இந்த சட்டங்கள் 1994 இல் நிறைவேற்றப்பட்டது. இதனால் எளிமையான மக்களும் தங்கள் குறைகள் மற்றும் தேவைகளை இந்த கவுன்சிலரிடம் கேட்டு பூர்த்தி செய்து கொள்ளலாம்.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பணிகள்


ஒன்றிய கவுன்சிலர் என்றால் என்ன

மொத்தமாக 5,000 மக்கள்தொகை கொண்ட கிராம ஊராட்சிகள் இணைந்து நடக்கும் தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவருக்கு கீழ் துணை கவுன்சிலர்கள் யாருமே செயல்பட மாட்டார்கள். மாறாக வார்டு உறுப்பினர்கள் மற்றும் துணை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தேர்ந்து எடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் பணிகளை மேம்பட சொல்வார்.

தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம் எண்ணிக்கை

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் சம்பளம் 

ஒரு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளின் ஒன்றியங்கள் கீழ் கிராம பஞ்சாயத்துகள் இயங்கும். அதில் 5000 மக்கள்தொகைக்கு ஏற்ப வார்டுகளை பிரித்து அங்கு கவுன்சிலர்களை நியமிப்பார்கள். இவர்களின் பதவிக்காலம் 5 மற்றும் இவருக்கு சம்பளம் பொது கூட்டங்கள், அவரச கூட்டங்கள் மற்றும் சாதாரண கூட்டங்கள் கூடும்போது வரும் படி காசே இவருக்கு சம்பளம் ஆகும்.

தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது

வார்டு கவுன்சிலர் பணிகள்

இவருடைய பணி என்று பார்த்தால் கல்வி மேம்பட செய்தல், தண்ணீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு மற்றும் இதர மக்கள் குறைகள் அனைத்தும் செயல்பட வழிவகுக்க வேண்டும். இவர் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் அவர் வார்டுக்கு செய்யும் நன்மைகள் அல்லது திட்டங்களை செயல்படுத்த மனுவினை கொடுக்கலாம். இவருக்கு மேலே இருக்கும் ஊராட்சி ஒன்றிய தலைவர் அதாவது Block Development Officer ( BDO ) இடம் பெர்மிஷன் வாங்க அவசியம் இருக்காது.

கிராமத்தில் வீடு கட்ட விதிமுறைகள்