ஒப்புரவு என்பதன் பொருள்

ஒப்புரவு என்பதன் பொருள் ( oppuravu enbathan porul in tamil ) - உலகத்தில் அனைவரும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை. ஒருவர் போல் மற்றொருவர் இருப்பதில்லை. அது மனிதனின் முகம் என்றாலும் சரி மனம் என்றாலும் சரி. ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட அல்லது வேறுபட்ட சிந்தனைகள், கருத்துக்கள் என தனித்தனியாக இருக்கின்றன. அப்படி இருக்கும் வேலையில் ஒன்று சேர்ந்து ஒரு செயலை செய்யும் செயலே ஒப்புரவு ஆகும்.

ஒப்புரவு என்பதன் பொருள்


மற்றவர்கள் கூறும் கருத்தினை ஏற்று நடப்பது, அனுசரித்து செல்வது போன்றது ஒப்புரவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இது அவ்வப்போது சொல்லுக்கு சொல் வேறுபட்டாலும் பொருள் ஒன்றினை தான் தரும். ஒரு சில நேரத்தில் நேருக்கு நேர் வராமல் மறைமுகவாகவும் பொருளை தரும்.

இதையும் படியுங்க: அனுகூலம் வேறு சொல்

ஒப்புரவு தமிழ் சொல்

1. உலகநடை

2. உதவி

3.ஒற்றுமை

4. நன்மை செய்தல்

5. அரவணைத்து செல்தல்

6. அனுசரிப்பு.

இதையும் படியுங்க: கிணறு வேறு பெயர்கள்