ஒப்புதல் மற்றொரு சொல்

ஒப்புதல் மற்றொரு சொல் - இந்த வார்த்தையை நாம் அடிக்கடி சட்டமன்றம் மற்றும் நீதிமன்றங்களில் கேட்டிருப்போம். இதில் நாம் அதிகமாகவே சட்டமன்றங்களில் கேட்டு இருப்போம். சட்டமன்றத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தாதவர் அல்லது கேட்காத ஒரு நபரும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். இதற்கான உதாரணம் கீழே கேள்வி வடிவமாக தரப்பட்டுள்ளது.

ஒப்புதல் மற்றொரு சொல்


உதாரணம்

ஒரு வாரத்திற்கு முன்னர் சட்டமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் ஒரு தீர்மானத்திற்காக கையொப்பம் இட்டனர். ஆனால் மதிப்பிற்குரிய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்தால் தான் அந்த தீர்மானம் அல்லது சட்டம் நிறைவேற்றப்படும்.

இதையும் படிக்க: உழவுத் தொழில் சார்ந்த சொற்கள்

நாம் இந்த செய்தியை பார்க்கும்போது அல்லது கேட்கும்போது அடிக்கடி ஒப்புதல் என்கிற வார்த்தை வந்து கொண்டே இருக்கும். இதற்கு சரியான வேறு சொல் கீழே உள்ள பத்தியில் காணலாம்.

ஒப்புதல் வேறு சொல் அல்லது  வேறு பெயர்கள்

1. சம்மதம்

2. ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டது

3. உடன்படல்.

இதையும் படிக்க: ஒப்புரவு என்பதன் பொருள்