ஒரு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும் - நாம் இந்த இணையத்தளத்தில் சதுர அடி, சென்ட் மற்றும் அவுன்ஸ் பற்றி எல்லாம் ஏற்கனவே அப்டேட் செய்து இருக்கிறோம். அதேபோல் தான் இன்றும் ஒரு இஞ்சி எத்தனை சென்டிமீட்டர் என்றும் மற்ற அளவீடுகளையும் பார்க்கலாம். இதன் குழப்பங்கள் எப்போதும் நம்மிடையே அதிகமாக இருக்கக்கூடும் என்பதே உண்மை. ஏனெனில் சென்டி மீட்டர், மீட்டர், மில்லி மீட்டர் போன்றவைகள் எல்லாம் வரும் போது அந்த இடத்தில் குழப்பங்கள் அதிகமாக இருக்கக்கூடும். இருப்பினும் அதனை பற்றி கீழே தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
இது பொதுவாகவே படிக்கும் மாணவர்களுக்கும் கட்டிட வேலை செய்யும் அனைவருக்குமே பொருந்தும். என்ன தான் சென்ட் கணக்கில் இடம் வாங்கினாலும் அதன் கட்டிட அளவுகளை இன்ச், மீட்டர், அடி என்று தான் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். இதில் நிறைய பேர் செய்யும் தவறு என்னவென்றால் சென்டிமீட்டரும் இன்ச்சும் ஒரே அளவுகள் தான் என்று. அப்படி எடுத்துக்கொள்வது முற்றிலும் தவறே. ஏனெனில் இன்ச்சிற்கும் சென்டிமீட்டருக்கும் இடையிலே ஆன வித்தியாசங்கள் அதிகமாக இருக்கும். இதன் அளவீடுகள் மொத்தமாக சுருக்கி கீழே இணைத்துள்ளோம்.
ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்?
அளவீடுகள் மற்றும் அதன் அளவுகள்
1. ஒரு அடி எத்தனை இன்ச்
12 இன்ச்
2. ஒரு அடி எத்தனை மீட்டர்
0.03048
3. ஒரு மீட்டர் என்பது எத்தனை சென்டிமீட்டர்
100
4. ஒரு அடி என்பது எத்தனை சென்டிமீட்டர்
30.48.
ஒரு இன்ச் என்பது எத்தனை சென்டிமீட்டர்
இன்ச்சினை நாம் அங்குலம் என்று கூறுவோம். அதாவது ஒரு அங்குலத்தில் எத்தனை சென்டிமீட்டர் உள்ளதென்றால் 2.54 ஆகும். இதே போல் 3 அங்குலம் என்றால் 7.62, 2 அங்குலம் என்றால் 5.08 வரும்.
ஒரு சதுரம் எத்தனை square feet