ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ் எத்தனை மில்லி PDF , ( எத்தனை அவுன்ஸ் ஒரு கப்? - அவுன்ஸ் என்பது ஒரு சிறிய எடை அலகு குறிக்கும். இது பண்டைய காலத்தில் உபயோகித்த மெட்ரிக் அலகை சேராத எடை கணக்கு ஆகும். பொதுவாக விலைமதிப்பற்ற பொருட்களை அளவீடு செய்ய இந்த அவுன்ஸ் தேவைப்படுகிறது. உதாரணமாக சொன்னால் வெள்ளி, தங்கம், டைமண்ட் போன்ற உலோகங்களை துல்லியமாக அளவீடு செய்ய இத்தகைய அவுன்ஸ் தேவைப்பட்டது. மேலும் இது ஐந்தாம் நூற்றாண்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.
இதனை பவுண்டுகளில் குறிப்பிட்டால் 16 இல் ஒரு பங்கும் என்று குறிப்பிடலாம். அதாவது எழுத்து பூர்வமாக சொன்னால் 1/16 பவுண்டு சேர்ந்தது இந்த அவுன்சு. மற்ற நாடுகளில் பயன்பாட்டில் இல்லாதபோதும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் மட்டுமே இது தற்போது யூஸ் ஆகி வருகிறது. மொத்தமாக ஐந்து வகையாக இதனை பிரித்து கொள்ள முடியும்.
உலகின் மிகப்பெரிய தீவு
வகைகள்
1. அவெடிபாய்சு
2. ட்ராய்
3. மரியா தெரெசா
4. டச்சு
5. சீனா
அளவீடுகள்
1 அவுன்ஸ் - 28 கிராம்
1 கப் - 8 அவுன்ஸ்
ஒரு அவுன்ஸ் எத்தனை மில்லி 29
இந்திய யூனியன் பிரதேசங்கள் 2023