பி எப் பணம் பெறுவது எப்படி

பி எப் பணம் பெறுவது எப்படி - பிஎஃப் பணம் எடுப்பது எப்படி என்பதை மிகவும் ஈஸியான முறையில் இந்த பதிவில் காணலாம். பி எப் என்பது ஒரு நிறுவனத்தில் வேலை செய்து அதில் வரும் ஒரு சிறிய உதவித்தொகை பி எப் எனலாம். மேலும் அதில் ஆதார் கார்டை கண்டிப்பாக இணைக்க வேண்டும். இந்த Pf இணையத்தளம் ஒரு சில நேரத்தில் பிஸியாக இருக்கும் பட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து உபயோகித்தால் நல்லது.

Epf பணம் எடுப்பது எப்படி

பி எப் பணம் பெறுவது எப்படி


பி.எப். பணம் எடுப்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு

உங்கள் Pf பணம் 50000 மேல் உள்ளவர்களுக்கு வருமான வரியை எழுத்த நேரிடும். ரூபாய் 50000 க்கு குறைவாக இருந்தால் வருமான வரியும் மற்றும் பான் கார்டும் அவசியம் இல்லை.


பி எப் பென்சன்

மேலும் நீங்கள் அதில் Form 10C மற்றும் Form 19 பூர்த்தி செய்தல் அவசியம். இந்த இரண்டு forms க்கும் வங்கி கணக்கு எண் கொடுக்க வேண்டும். நீங்கள் இணையத்தளம் ஓபன் செய்த உடன் உங்கள் பெயர், பிறந்த தேதி, ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் போன்றவைகள் அனைத்தும் அதில் இருக்கும். இந்த விவரங்களை முடித்த பின்னர் உங்கள் Pf பணம் 15 லிருந்து 30 நாட்களுக்குள் வந்து விடும்.

Pf உள்நுழைவு

மேலும் உங்கள் கிளைம் அமௌன்ட் ட்ராக் செய்ய ட்ராக் கிளைம் டீடெயில்ஸ் என்கிறதை தேர்வு செய்து விடுங்கள். இந்த process ஒரு சில நேரத்தில் தாமதமாக கூடும். அதனால் சற்று பொறுமையாக இருத்தல் அவசியம்.

முதலில் ரெஜிஸ்டர் செய்த பிறகு தான் உங்களுக்கு UAN நம்பர் மற்றும் கடவுச்சொல் தருவார்கள். அதற்கு பின்பு தான் தான் நீங்கள் லாகின் செய்ய வேண்டும். 

EpfIndia

ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி

கிசான் கார்டு வாங்குவது எப்படி