திருப்பூர் மாநகராட்சி வார்டு விவரம் மண்டலம் மேயர்

திருப்பூர் மாநகராட்சி வார்டு விவரம் மண்டலம் மேயர் ( Tiruppur corporation ) - பெரிய பரப்பளவு கொண்ட மாநகராட்சிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த பரப்பளவு கிட்டத்தட்ட ஒரு மாவட்டத்திற்கு சமம் என்று சொல்லலாம். ஏனெனில் 159.35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு இந்த மாநகராட்சிக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாநகராட்சி வார்டு விவரம் மண்டலம் மேயர்


26 அக்டோபர் 2008 இல் பெரிய மாநகராட்சி வரிசையில் இந்த திருப்பூரும் இடம் பெற்றது. பெரிய பரப்பளவு என்பதில் வார்டுகள் அதிகமாக பிரிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 60 வார்டுகள், நான்கு மண்டலங்கள் மற்றும் மக்கள் தொகை 9 லட்சமாகும். இதன் ஆண்டு வரவை மட்டும் 288 கோடி. அதிக அளவில் வருவாய் ஈட்டுவதில் ஐந்தாவது இடத்தினை இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: நகராட்சி சொத்து வரி ஆன்லைன் கட்டணம்

திருப்பூர் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர்

மேயர் - திரு. தினேஷ் குமார்

துணை மேயர் - திரு. பாலசுப்ரமணியம்

ஆணையர் - திரு. பவன்குமார்.

முகவரி

மங்களம் ரோடு,

திருப்பூர் 641 604,

எண் - 0421 2240153.

இதையும் படியுங்க: கிராம ஊராட்சி எண்ணிக்கை 2023