பான் கார்டு அப்ளை செய்வது எப்படி

பான் கார்டு அப்ளை செய்வது எப்படி ( pan card apply seivathu eppadi ) - பான் கார்டு மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படுகின்றது. ஆதார் கார்டு போன்றே 90 சதவீதம் இந்த கார்டினை கேட்கிறார்கள். அந்தளவு பான் அட்டையின் அவசியம் தற்போது அதிகமாக உள்ளது. தனிப்பட்ட முறையில், கம்பெனி அல்லது அரசாங்கம் பெயர்களில் ஓபன் செய்து கொள்ள முடியும். இதற்கு சரியான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. Nsdl வெப்சைட்யை பயன்படுத்தி புதிதாகவும் அல்லது திருத்தமும் செய்து கொள்ளலாம்.

பான் கார்டு அப்ளை செய்வது எப்படி


பான் வெப்சைட்டில் இலவசமாகவும் கட்டணமாகவும் பான் அட்டையை வாங்கி கொள்ளலாம். இலவசமாக என்றால் அட்டை உங்களுக்கு வராது. அதுவே கட்டணம் என்றால் பான் அட்டையுடன் கொரியர் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும். இதற்கு நீங்கள் கட்ட வேண்டிய வேண்டிய தொகை ரூபாய் 120 மற்றும் கொரியர் கட்டணம் ரூபாய் 50 ஆகும்.

இதையும் பார்க்க: பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது

குறிப்பு

பான் அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேர எடுக்கும் கால அவகாசம் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் ஆகும். விண்ணப்பித்த உடன் டோக்கன் எண் ஒன்று உங்களுக்கு வழங்குவார்கள். அதனை கொண்டு உங்கள் விண்ணப்ப நிலை அறிந்து கொள்ள முடியும்.

இதையும் பார்க்க: ஆதார் பான் கார்டு இணைப்பு