பரிசு வேறு சொல்

பரிசு வேறு சொல் - இதனை ஆங்கிலத்தில் Gift அல்லது Reward என்பார்கள். பரிசு என்பது ஒருவருக்கு கொடுக்கும் ஒரு அன்பு பொருளாகும். அது பொருளாகவும்  வேறு எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவரை அல்லது ஒரு குழுவை பாராட்டி கொடுப்பது ஆகும். அதிகளவில் பரிசு என்பது பணமாக இருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். அதிபட்சமாக பொருளாகவே மற்றவர்களுக்கு பரிசுகளை கொடுப்பர். ஏனென்றால் அந்த பரிசானது அவர்களுடைய வாழ்நாள் வரையும் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. ஒரு சில நேரத்தில் பணத்தை அவர்களின் தேவைகளுக்காக கொடுப்பர். இது இலவசமா அல்லது விலைக்கோ கொடுப்பது அல்ல. இது முழுக்க முழுக்க விருப்பபட்டும் அல்லது அவர்களை பாராட்டி மட்டுமே கொடுப்பது.

பரிசு வேறு சொல்


எடுத்துக்காட்டு

1. நான் நேற்று சிறப்பாக பணியாற்றியதால் பரிசை ஒன்றை வென்றேன்.

2. என்னுடைய பிறந்தாளுக்காக அனைவரும் பரிசுகளை கொண்டு வந்தனர்.

விளக்கம்

மேற்குறிப்பிட்ட முதல் வாக்கியத்தில் சிறப்பாக பணியாற்றியதால் வந்தது. அதாவது எதிர்பாராமல் கிடைத்த பொருள் ஆகும். இதே இரண்டாம் வாக்கியத்தில் பொதுவாகவே அனைவரும் எதிர்பார்ப்பார்கள். இரண்டிற்குமே அர்த்தம் ஒன்று தான். ஆனால் இடங்கள் மட்டுமே வேறு.

குடிசை வேறு சொல்

பரிசு வேறு பெயர்கள்

1. விருது

2. நன்கொடை

3. வெகுமதி

4. இனாம்

5. பெறுமதி

6. அன்பளிப்பு.

யாண்டு என்னும் சொல்லின் பொருள்